பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1942 கம்பன் கலை நிலை மானின் மீது இராமன் அம்பு கொடுத்ததும், அது மாய்ந்து பட்டதும், கள்ள உருவம் நீங்கி உள்ள வடிவமாய் உருண்டு கிடந்ததும், இவ் விான் அதனை அணுகிப் பார்த்ததும், மாரீசன் என்று தெளிந்து மனம் வியந்ததும், கம்பி சொன்ன உண்மையை உணர்ந்து அவனது மதியூகத்தை உவத்து புகழ்ந்த தும், அரக்கன் விழும் பொழுது கன் குரலால் ஒலமிட்டு விழுந்த கால் அதில் ஏதோ சூதுள்ளது எனத் துணிந்ததும்; அதைக் கேட்டுச் சீதை துடிப்பாளே! என்ற துயரடைந்ததும், அறிவுடைக் கம்பி அயல் இருத்தலால் சானகியைத் தேற்றி அருளுவான் என ஆற்றி கின்றதும், ஆயினும் விரைந்து போக வேண்டும் என்று கிரும்பி ஒடி வந்ததும் ஆகிய காட்சிகளை ஈண்டுக் கண்டு கிற்கின் ருேம . இாாமபாணம் மாரீசனுடைய மார்பை ஊடுருவிப்போயிருக் தலால் சாம் வஞ்சனே நெஞ்சுறப்பட்டது” என்ருர் தன் நாயக அக்கு வஞ்சனை குழ்ந்து வந்த அங்க நெஞ்சைப்பிள ந்து எறிந்தது என்றது சாத்தின் வெஞ்சினத்தையும் வேகக்கையும் விளக்கி கின்றது. மந்திரக் கணைகள் சிந்தனைக்கு அமைந்தன. H இராமனுக்குத் துரோகம் எண்ணுவாாது உள்ளத்தையும் உயிாையும் அள்ளிக் குடிக்க அவாவி அவன் பகழிகள் துள்ளிக் துடித்து கிற்கும் என்பது தெரிய வந்தது. சாம்=அம்பு. அம்புபட்டமான் மனிதக்குரலோடு அலறி விழும்பொழுதே தன் கம்பியை வியந்து இங் நம்பி உருகினன்.

இதில் வஞ்சனேயுள்ளது; இது மாயமான்; மாரீசனே இவ் வாறு வந்திருக்கிருன்; எவ்வாற்ருனும இதனை விரும்பக்கூடாது” என முன்னம் இளையவன் சொன்ன உறுதி மொழிகளை கினைந்து

கினைந்து உள்ளம் காைங் தான். 'பிள்ளை எவ்வளவு எடுத்துச் சொன்குன்; எத்தனை தெளிவு எத்துணே மறுகினன். அக்கனே யும் கேளாது வந்தேனே ' என்று சித்தம் கொத்தான். ஐயன் வல்லன்; என் ஆருயிர் வல்லன், உய்ய வந்தவன் வல் லன் எனச் சொல்லியுள்ள இதில் இாாமனது உள்ளக் கனிவும் உவப்பும் வியப்பும் உணரலாகும். என் ஆர் உயிர்; நான் உய்ய வந்தவன்” என்ற கன் தம்பி யை கினைந்து மகிழ்ந்துள்ள நம் கம்பியின் இக்க ஆர்வ மொழிகள்