பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1943 ஆம் பொருளுடையன. உணர்ச்சி நிலைகள் முழுவதையும் உரை களில் எளிதே வெளியிட இயலா. இராமன் கிலையில்கின்று நா மும் சிக்கனே செய்து உருகி உணர வேண்டுமே யன்றிச் சிறிது எழுதி வறிதே சீரழிக்கலாகாது. திசைகள் செவிடு படும்படி அலறி விழ்க்க உருவத்தை நோக்கி வேள்வியில் வந்துபோன அவனே இவன் என்று அறிந்து வியந்தான். மாய நேர்ந்த மாயத்தை ஆய நேர்ந்தான். தரும சீலனை இராமனுக்குத் துரோகமாய் சேச் செயலைச் செய்துள்ளமையால் நீசன் என மாரீசன் ஈண்டு கிட்டு மாய்த் * . . திட்டப் பட்டான். நல்ல தவ கிலையில் இருக்கவன் பொல்லாத வல்ை புலைப்பட கேர்ந்தான். மாண்டு கிடக்க அவனது வடிவை நோக்கிய ஆண்டகை அவன் மாய்த்து வீழும் பொழுது ஒலமிட்டதை கினேந்த சிந்தித் தான். என் குரலால் இசைத்து அழைத்தது உண்டு” எனற தல்ை இராமன் குரலோசையால் அம் மாயா வல்லவன் கூவி விழுந்துள்ளமை அறிய வ ங் த து. அதே சத்தத்தில் அச்சு வார்த்தது போல் அலறி யிருக்கிருன். அம்பு பாய்ந்து அவன் கீழே விழும்பொழுது 을 சீதா ! லட்சுமன! என்று இராமன் வாயால் சொல்லியது போலவே அபாயக் குரலிட்டு விழ்ந்தான். இந்த வஞ்ச ஒசை சீதை காதில் விழுந்தால் என் சொல் என்றே நம்பி உள்ளம் கலங்கி அழுவாளே! என இவ் வள்ளல் கவன்முன். கவலைகள் பரிவுடன் கதித்து எழுத்தன. 'மழைக் கண் எழை அயர்வு எய்தும்' எனத் தனது மனே வியை கினேந்து மனம் வருந்தியுள்ளமை கினேவு கூாவுரியது. டமான விரைந்து பிடித்துத் தாவில்லையே என்று கண்ணிர் சிந்தி அமுது போன அந்த முகம் இவன் கண் எ தியே கனிந்து கோன்றியுள்ளமையால் மழைக் கண் என உாைக்க நேர்த்தான். எழை என்றது குது வாதுகள் யாதும் தெரியாத பேதை என ஆசாவு மீதுளர்ந்து வேதனை தோய்ந்து வந்தது.