பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i-F

  • - இ | ம ன் 1681

அந்த அருங் கவக் குரிசிலைக் காணவேண்டும் என்னும் வேன வாவுடன் இராமன் எழுத்தான். முனிவர்களிடம் விடைபெற்று மனைவி கம்பிகளுடன் கென் பால் வந்தான். சுதிக்கண்ணரைக் கண்டது. வனங்கள் பலவும் கடந்து நடந்து ஆரும் நாள் சுதீக்கண் னர் என்னும் மாதவரை வந்து கண்டான். அவர் அரிய தவசி. பெரிய யோகி. வயது மிக முதிர்க் கவர். அவரைக் கண்டு வனங்கினன். அவர் கழிபேருவகைகொண்டு வழிபாடுகள் செய்து உழுவலன்புடன் உபசரி கதருளினர். இவ்வள்ளல் வங் தருளியதை விழைந்து வியந்து உள்ளம் களித்தார். செல்வ ! நீ எய்த யான் செய்தது எத்தவம் ? என அம் மெய்தவர் மகிழ்ந்து புகழ்ங் கார். அவரது ஆர்வ கிலே யை எண்ணி உருகி இவ்விர மகனும் மதிகலம் கனியப் பதில் மொழி பகர்ந்தான். அந்த ஞான யோகியுடன் அளவளாவி ஒரு நாள் இருந்து மறுநாள் எழுந்தான். அகத்திய முனிவரை இவன் காண அவா வியதை அவர் கண்டு மகிழ்ந்தார். ' குமா s அங்க அமா முனி வரை நீ அவசியம் போய்க் காண வேண்டும். ೩೬- ೩7೨ಾ alorän ar நெடுநாளாக எதிர்பார்த்துள்ளார். முனிவர் கணங்களுடன் உன்னே க்குறித்துப் பல முறையும் புகழ்ந்து பேசியிருக்கிரு.ர். தேவர்கள் யாவரும் ஆவலோடு வந்து ஏவல் செய்யத் தக்க அரிய மாதவர் உன் பால் அன்பால் உருகி என்றும் பிரியம் மீதுார்ந்து பெருகி கிற்கின்ருர் . உங்கள் இருவர் சக்திப்பில் அரிய பல நன்மைகள் அமைந்திருக்கின்றன. விேர் ஒருவரை ஒருவர் நோக் கும் பொழுது வானமும் வையமும் பெரிய பாக்கியமுடைய னவாய்ப் போனங் கம் அடையும்.”

நன்று தேவர்க்கும் யாவர்க்கு கன்று ' என்று அம்மகான் குறித்திருக்கலால் இக் குல மகனுக்கும் அக் குறுமுனிக்கும் உள்ள உறவும் வாவும் உணரலாகும்.

தவசிகளுடைய வாக் குகள் அரிய குக்குமங்களையுடையன. எவ்வழியும் செவ்வையாய் எணுகி கோக்குதல் வேண்டும். 211