பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1944 கம்பன் கலை நிலை மேதையான தன்னையும் வசப்படுத்திப் பேதை வழியில் செலுததிய பிழை வெளிப்பட்டது. மடம் என்பது பெண்மைக் குணத்துள் ஒன்று ஆதலால் அவ் வுண்மையும் ஒலித்தது. தன் நாயகி வருந்துவாள் என்று இக் நாயகன் வருக்கின்ை. உடனே திருக்கினன். 'கம்பி அருகு இருக்கிருன்; பின வருவதை முன் அறிக் து சொன்ன மதிமான என் கிலைமையை நன்கு தெரிந்தவன் ஆதலால் தன் அண்ணிக்கு உண்மையை உணர்த்தி ஆற்றி யருளுவான்' என்று உள்ளம் தேறினன். 'என்னுடை ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால் இளை யோன் தேற்றும்' என இவன் தேறியிருககிருன். தம்பியின் ஆகாவை கினைந்து இக் கம்பி மிகுந்த ஆறுதல் அடைந்தான் ஆயினும் கிகழ்ந்த குது வினையை உணர்ந்து மறுகி யாதும் தாமதியாமல் உடனே மீள நேர்ந்தான். மாள்வதே பொருளாக வங்தான் அலன். மாரீசன் வத்து மாண்டதைக் குறித்து இங்கனம் சிக்கித் திருக்கிருன். அவன் மாயமானகி ஈண்டு மூண்டது. ஏதோ ஒரு தீய காரியத்தைக் கருதியேயாம். கப்பாமல் செத்துப் போவோம் என்று தெரிக்கிருந்தும் துணிந்து வந்திருக்கிருன். பொல்லாத சூழ்ச்சியோடுதான் இ ப் புலையாட்டத்தை கடத்தி யுள்ளான். உலக வஞ்சனே தெரியாத புனித உயிர்கள் இருக்கும் அக்த இடத்தில் என்ன கேடுகள் கடக்குமோ யாதும் தெரிய வில்லை. இனி அரை கிமிடமும் ஈண்டு கிம்கலாகாது” என்று மீண்டு பன்னசாலையை நோக்கி இந்த ஆண்டகை அதிவேக மாய் விரைந்து வந்தான். சுத்த விான் உள்ளம் தத்தளித்துத் துடித்திருக்கிருன். எவ்வளவு அல்லல்களும் கவலைகளும் மூண்டு உள்ளன! அதி மேதை விதிவசமாய் வெந்துயர் அடைய கேர்ல்தான். வயதிலும் அனுபவத்திலும் சிறியவனை கம்பிக்குத் தெரிக்க உண்மை இக் கம்பிக்குத் தெரியாது போயது வியப்பாகின்றது. ! கலைகள் பலவும் கற்றுத் தலைமையான அறிவாளியாயிருக் தாலும் ஊழ்வினை புகுங்தால் எல்லாவற்றையும் மறைத்து அது ர்