பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1945 மூண்டு முன்னிற்கும் என்ற பொதுமறை புகன்ற மதிமறை உண்மையை உலகம் காண இவன் உணர்த்தி கின்றன். திண்டோள் இராமனுமேன் கேராமல் மான்பின்போய்க் கொண்டான் துயரம் குமரேசா!-தண்டாமல் நுண்ணிய நால் பல கற்பினும் மற்றுங்தன் உண்மை யறிவே மிகும். (கிருக்குமட்குமரேசவெண்பா. 373) என ஊழின் வலிக்கு இவ் விாமகன் செயல் நேரிய சான்ருய் கிலவியுள்ளது. மனைவி பேச்சைக்கேட்டு இவன் மான் பின்போனது வினையின் விளைவே என நூலோர் பலரும் விளக்கி யுள்ளனர். மைவாள் இலங்குகண் மங்கைநல் லாய் தஞ்சை வாணன் வெற்பில் இவ்வாளி மொய்ம்பர் இன்று எய்தமெய்ம் மானிள மாங் தளிரின் செவ்வாளி யுங்கொண்டு சேட்சென்ற தாலன்று சீதைகொண்கன் கைவாளி யுங்கொண்டு போனமெய்ம் மானினும் கள்ளத்ததே. (தஞ்சைவாணன் கோவை) களவு கிலையில் தன்னைக் கலந்து சென்ற தலைவியை மீண்டும் தலைவன் காணவிழைந்தான். அவள் கோழியருடன் கூடியுள்ள பொழிலுள் வந்தான். தான் வேறு காரியமாக அங்கு லங்தது போல் சேடிக்குத் தெரியும்படி ' என் வேட்டையில் கப்பிவக்க மான் ஒன்று இங்கு வந்ததா?' என்று விங்தையுடன் வினவினன். அங்கக் குறிப்பை உணர்ந்துகொண்ட தோழி தலைவியைப் பார்த் துப் புன்னகை செய்து உரைத்தபடியிது. 'அன். இராமனை வஞ்சித்துப் போன மாயமானைக்காட்டிலும் இவர் சொல்லுறெ மான் பொல்லாத கள்ளமான்' என நகைச்சுவை பொலிய இங்ங் னம் உரைத்திருக்கிருள். உரைக் குறிப்பின் கயம் உணர்க. சீதையை வஞ்சிக்க வந்த மாயமானின் செய்தி இலக்கியங் களில் பல வகையாகப் படிக்கப்படுகின்றது. தேன்பிடிக்கும் தண்டுழாய்ச் செங்கட் கருமுகில மான் பிடிக்கச் சொன்ன மயிலேபோல்-தான்பிடிக்கப் பொற்புள்ளைப் பற்றித்கா என்ருள் புதுமழலைச் சொற்கிள்ளே வாயாள் தொழுது, (நளவெண்பா) தன் முன் தோன்றிய மாயப் பறவையைப் பிடித்துத் தரும் படி தமயந்தி கன் கணவனகிய நளனை வேண்டியது , சிதை இராமனை மான் பிடிக்கத் தாண்டியதுபோலாயது என இங்ாவனம் உவமை கூறப்பட்டுள்ளது. * 244

  • ~ *