பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1946 கம்பன் கலை நிலை அழகிய பறவைகளிடத்தும், பழகிய மிருகங்களிடத்தும் பெண்களுக்கு இயல்பாகவே பிரியம் உண்டாகின்றது; அவர் விரும்பி வேண்டியதை அவருடைய உரிமைக் கொழுநர் விாைது தா விழைந்து வருவது இயற்கை கியமமாயுள்ளது. காதலிகளிடம் அமைக்துள்ள அதிசய வசியம் காதலரை யாதும் மீருதபடி ஆட்டிவைக்கின்றது. மகா வீரனை இராமனும் வினைவயத் தனய்த் தன் மெய்யு ணர்வு மயங்கினமையால் பொய்ம்மானின் பின் போக கேர்த்தான். மாதண்டை வந்துகின்ற மாரீசனே மறந்து கோதண்ட வீரன் குடிபோன்ை-தீதண்டா மேதையே ஆனலும் வெய்ய வினேவிளேயின் பேதையே யாவன் பிறழ்ந்து, என்றபடி விதிவலி வியந்து பேச வந்தது. அவதார மூர்த்தி யான இராமனும் மதி மயங்கினமையால் விதியின் வன்மை இங்கே கன்கு விளங்கி கின்றது. வினவயத்தகுய்க் தோன்ருமல் தானகவே அவதரித்துள்ள அதிபதியை விதி மயக்குமோ? எனின், அவன் எந்த நோக்கத் தோடு வந்துள்ளானே அந்த நோக்கத்தை விதி மூண்டு முடித்து வருகின்றது என்க. அாக்கர் வருக்கத்தை அழிக்க வந்துள்ளமையால் அந்த அழிவு வேலை விழி தெரியாமல் ஒழுகி வருகின்றது. அதிமாயாவியான மாரீசன் ஈங்கு எதிர் ஏறி இறந்ததே விதி யின் அதிசய வினேதம் என்பதை அறிந்து கொள்ளலாம். தீய பழக்கங்களை ஒழித்துத் தனி ஒதுங்கி அமைதியாயிருங் சவன் அசக்கர் தலைவன் தாண்ட அகியாயமாய் வந்து அழிந்து பட்டது பழவினைப் பயனே யாம். மாரீசன் சாகும்போது பேசாமல் செத்திருந்தால் யாதொரு பிழையும் நேர்க்கிாாது. இராமன் அபாய நிலையில் கூவியதுபோல் அவன் உபாயமாய் ஒலம் இட்டு வீழ்ந்தது கான் பல கேடுகளுக் கும் கிலையான எது வாயது. விதிமூண்டு நீண்டுவரும் வித்தக கிலை வியந்து கோக்கத்தக் கது. மேல் விளைந்த விளைவுகளை இனி விழைந்து காண்போம்.