பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1947 சீதை வருந்தித் துடித்தது. மானைத் தொடர்ந்து போன தன் நாயகன் நீண்டநோம் வாாமையால் சானகி கெஞ்சம் கவன.ற நெறியையே கோக்கிப் பொறிகலங்கி யிருந்தாள். இாாமன் சென்ற திசையிலேயே கண் அனும் எண்ணமும் கடுகி ஒட ஆவலித் து அலமக் கிருந்தவள். காதில் ஒர் அபாய ஒலிவந்து விழுக்கது. ஆ ! என்று அலறித் தன் பெய * ாையும், கம்பியையும கூவி அழைத்து இராமன் ஆவி அடித்து வீழ்த்ததுபோல் மேவி எழுங்க அன்த ஒசையைக் கேட்டதும் இடி விழுந்த நாகம் போன்று சீதை படி விழுந்து பதைத்தாள். அடி தளர்ந்து எழுத்தாள். முடிவு நேர்த்ததென்று கெடிது கலங்கித் தன்னையே கொந்து தவித்துத் துடித்தாள். க - பிடித்து நல்கு இவ் உழை எனப் பேதையேன் 三三ぶ。 முடித்தனென் முதல்வாழ்வென மொய்குழல் கொடிப்படிந்த தென நெடுங் கோள ரா இடிக்கு உடைந்த தெனப்புரண்டு ஏங்கிள்ை. (க) குற்றம் வீங்த குணத்தின்எம் கோமகன் மற்றை வாளரக்கன் st மாயையால் --- ーぶる 2 2 இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் ごぶ三 2 ー கிற்றி யோஇளே யோஒரு நீ என்ருள். (2) சீதை உள்ளம் கலங்கி,உயிர் துடித்து, உணர்வழிந்து துயர் மிகுந்து து வண்டு இலக்குவனே நோக்கி இங்ஙனம் உாைக்கிருக் கிருள். அவளது பரிதாப நிலை படுதுயரமாய்ப் படர்த்து வரு கின்றது. மாயமான் கூவிய மாய ஒலியைக் கன் காயகனுடையதே என்று நம்பி அப்பேதை பேத ம்றுப் பெருங்துன்பமாய்ப் பரிந்து பதைத்தாள். மானைப் பிடித்துத் தா என்று என் கோனைப் பிடர் பிடித்துத் தள்ளிக் கொடிய பாவி கான் என் வாழ்வை முடித்தேனே !” கணவன் உயிர்க் கேடு அடைந்ததாக உணரவே உள்ளம் கொதித்தது; உணர் குலைந்தது; உயிர் அலமந்தது. என்று மறுகித் துடித்து உருகி யுளைத்தாள். பேதையேன் எனக் கன்னேக் குறித்துச் சீதை இவ்வாறு கிட்டி யிருக்கிருள். தனது அறியாமையில்ை செய்துகொண்ட