பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1948 கம்பன் கலை நிலை அவகேடு என்று அ வ ல ம் மிகவுடையளாய்க் கவலையடைந்து கலங்கிளுள். விரும்பித் தாண்டியது பெரும் பித்தாய் மூண்டது. பெண்மையின் எண்மை. மாயமானின் பின் தன் நாயகனை ஏவியது கொடிய மடமை என அவளது வாழ்ாைள் முழுவதும் கினைந்து கினைந்து நெஞ்சம் கொங்திருக்கிருள். தாம் கண்ணில் கண்டதை வாங்கித் கா வேண்டும் என்று பெற்ருேளிடம் பிடிவாதமாய் அழும் சிறுபிள்ளை களைப் போல், தாம் எண்ணிய எதையும் முடித்துக் கொடுக்க வேண்டும் எனக் கணவரிடம் மன்ருடுதல் பெண்டிர் இயல்பாய். மண்டியுள்ளமையால் சபலசித்தர் என அவர் இகழ்வினையுற்றனர். டமுன் எண்ணிப் பாராமல் முனைந்துசெய்து பின்னே கினைத்து வருத்துவது பெண் ர்ேமையாய்ப் பெருகி கிற்றலால் பெண்புத்தி பின்புத்தி என்னும் பழமொழியும் வந்தது. நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும் பெண்ணறிவு என்பது பெரும் பேதைமைத்தே.' & சிறக்க கலையறிவுடைய ராயினும் மகளிர் கிலையறிவு மாரு து என்பதை இதல்ை அறிந்து கொள்கின்ருேம். சஞ்சல கெஞ்சம் மங்கையரிடம் தஞ்சமாயமைந்துள்ளமை யின் அவருடைய சொல்லைக் கேட்டு எதையும் விாைங்து செய்து விடலாகாது. செய்யின் அல்லலும் அவமானமும் அடைய சேரும். * பெண்மொழி கேளார் என்றும் பெரியவர் எனக்கொண்டிங்த மண்மொழி வார்த்தை பொய்யோ வருத்தம்நீர் உற்ற எலலாம எண்மிக எண்ணின் முன்னம் என்பொருட்டு அன்ருே? என்று கண் மலர் அருவி சோரக் கனற்பிறங் தாளும் சொன்னுள். (பாரதம், பழம் பொருந்து சருக்கம், 12) இது துரோபதை சொன்னது. வனவாச காலத்தில் குளிர் பொழில் ஒன்றில் இனிய ஒரு கெல்லிக்கனியைக் கண்டாள். அது தெய்வீகமானது. நீண்டகாலம் பசியை நீக்கவல்லது. ஆண் க்ெகு ஒரு முறை வக்க ஒரு யோக முனிவர் உண்ண உரியது. பருவம் உம்றிருக்க அதனேக் கண்டவுடனே தனக்குக் கொய்து கொடுக்கவேண்டும் என விசயனே வேண்டினள். அவ்வில்விான்