பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1949 உடனே எய்து வீழ்த்திக் கையில் தந்தான். அயல் இருந்த வன வாசிகள் அதன் இயல்பினே உாைக்கார். முனிவர் சபித்து விடு வர்; அச்சாபத்தால் நாசம் நேருமே! என்று கருமர் வருந்தினர். அனைவரும் மறுகிக் கண்ணனைச் சிந்தித்தார். அப்பொ மு.அது பாஞ்சாலி பரிந்து கூறிய படி இப்பாட்டு வந்துள்ளது. தன் சொல்லைக் கேட்ட கல்ை கணவர்க்கு அல்லல் நேர்ந்தது என்.று வருக்கிப் பெண்மை இயல்பை இகழ்ந்து அப்புண்ணிய வதி இவ்வாறு நடுவு நிலைமையுடன் கண்ணியமாகப் பேசலாள்ை. பெரியவர் என்றும் பெண்மொழி கேளார் என்ற த கேட்பதால் விளையும் சிறுமையையும் பிழைபாடுகளையும் எதிர்நோக்கி வந்தது. மானைப் பிடிக்கச் சொன்னது ம ட ைம என இகழ்ந்து பேதையேன் எனச் சீதை தன்னை சொந்து கொண்டாள். பெண் மொழி கேட்பது பிழை எனப் பாஞ்சாலி தனது விழைவால் நேர்ந்த அனுபவத்தைச் சுட்டிக் கிட்டினள். முன்னும் பின்னும் எண்ணி அறியாத சபலமுடைய அபலை கள் உ ைவழி ஒழுகின கவலைகள் விளைந்து விடுகின்றன. தன்வழி ஒழுகும் இல்லாள் வழி இழிந்து தான் ஒழுகுதல் தகாது என இல்வாழ்வானுக்கு திே போதிக்கும் பொருட்டுப் பெண் வழிச்சேறல் என லும் ஒர் அதிகாரத்தைத் திருக்குறளில் தேவர் வகுத்து வைததுள்ளார். இந்த அதிகாாத்தால் பெண்மையை இகழ்த்திருப்பதாக உண்மையை ஊன்றி உணராமல் பெண்பாலார்க்குப் பெருமை தேடுபவர் போல் சிலர் புண்பாடுடன் புலையாட நேர்கின்றனர். பெண்மைப் பேறே பெரும் பேறு எனப் பெண்களே வள்ளு , வப் பெருந்தகை மதித்துப் புகழ்ந்துள்ளதுபோல் வேறு யாரும் கூறவில்லை. பான்மை குன்ரு மல் இருபாலும் மேன்மையு.அம்படி போதித்திருக்கும் அவரது நேர்மை ர்ேமைகளைத் துருவியறியின் சீர்மை தெளிவாம். ட்சிதை தமயந்தி துரோபதை எவ்வளவு பெரிய பதிவிாதை' へ。 கள் எத்தகைய உத் கமிகள் ! தமது சித்த கிலைமைகளை நடுவு ' கிலைமையுடன் உலகம் அறிய வெளிப் படுக்கிப் பெண்மையின்