பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1951 மூர்க்கியாகிய இராமனது அற்புத மகிமையை யாதும் உணராமல் பெண்புத்தியால் அண்ணி புண்பாடு உறுகின் ருளே ! என்று இாங்கி வருக்கின வன் அண்ணனுடைய அதிசய ஆற்றலையும், ஆகியுள்ள மாயவஞ்சத்தையும், நெஞ்சம் தெளிந்து நிலை கொள் ளும்படி உறுதி பலசூழ்ந்து ஊக்கி உரைத் தான். இவ் விர மக அடைய உரைகள் உணர்ச்சிபொங்கி உண்மை நிலைகளை விளக்கித் தீசம் சதம்பி ஆர்வமுடன் எழுந்துள்ளன. எண்மையார் உலகினில் இராமற்கு ஏற்றம்ஒர் திண்மையார் உளர்.எனல் செப்பற் பாலதோ? ース_三 2_玄 பெண்மையால் உரைசெயப் பெறுதி ரால் என உண்மையான் அனேயவட்கு உணரக் கூறினன். (1) ஏழுமே கடலுலகு ஏழும் ஏழுமே குழும்ஏ ம் மலையவை தொடர்ந்த குழல்வாய் வாழும் ஏழையர் சிறு வலிக்கு வாளமர் ご三24。 தாழுமே இராகவன் தனிமை தையலிர் ! (2) பார்எனக் கனல் எனப் புனல்எனப் பகாப் பேர்எனத் திசைஎன முனியின் பேருமால்: 三 三2二ラー கார்எனக் கரிய அக் கமலக் கண்ணனே யார்எனக் கருதி இவ் இடரின் ஆழ்கின்றீர் ! (3) இடைந்துபோய் கிசிசரற்கு இராமன் எவ்வம்வந்து அடைந்தபோது அழைக்குமே? அழைக்குமாமெனின், 三李スé மிடைந்தபேர் அண் டங்கள் மேல கீழன உடைந்துபோம்; அயன்முதல் உயிரும் தீயுமால். (4) காவலன் ஈண் டுர்ே கருதிற்று எய்துமேல், மூவகை உலகமும் முடியும்; முந்துள க ச த ரி தேவரும் முனிவரும முதல செவ்வியோர் ご玄22ヌ ஏவரும வீக் துளார்: அறமும் எஞ்சு மால். (5) பரக்கஎன் பகர்வது? பகழி பண் ண வன் துரக்க அங்கு அதுபடத் தொலைந்து சோர்கின்ற جیے۔ அரக்கன் அவ் வுரை எடுத்து அரற்றின்ை; அதற்கு . P ご2タ இரக்கமுற்று இரங்கலிர் இருத்திர்! ஈண் டென்ருன். (6) (சடாயு உயிர்நீத்த படலம், 5-10) இலக்குவனுடைய உண்மை யுணர்வும் உள்ளத் தெளிவும் உறுதி நிலையும் இவ் வுரைகளில் ஒளிவிசி யுள்ளன. அண்ணனு டைய ஆற்றலை உணராமல் பெண் மதியால் பிதற்றுகின்ருாே