பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1952 கம்பன் கலை நிலை என்று மதினியின் மனக்க வலையை வெறுத்துக் கடுத்திருத்தலால் அவனது சிறந்த இயல்பினையும் உயர்ந்த விர நிலைகளையும் உண்மை த்தன்மைகளையும் தெளிவுற வலியுறுத்தி மெலிவு ாேக் கூறினன். 'எளிய இந்த உலகில் இராமனுக்கு எதிரான வலியுடையார் எவரும் இலர்; ஏழு உலகங்களிலும் கடல் மலை முதலிய கிலைகளி அம் வாழுகின்ற தேவர் கந்தருவர் இயக்கர் அசார் .அாக்கர் முதலிய எந்த வருக்கத்திலும் எத்துணைச் சூாரும் இந்த வில் விான் எதிரே புல்லாய் இழிந்து புறமே ஒழிவர். கிலம் ர்ே தீ காற்று ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களும் இவன் முன் அஞ்சி ஒடுங்கும். கொடிய இராட்சகர்கள் கூட்டமாய்த் கி ண் டு கொகித்து வளைந்தாலும் நெருப்பில் வீழ்ந்த சருகுகள் போல் ருேய் அழிவர். இந்த அம்புத வி லுடைய கிலைமையை நன்கு உணாாமையால் துன்பம் உமகின்றீர்! நீங்கள் கருதியபடி ன்தே அம் இராமனுக்குத் தீத நேர்ந்திருந்தால் அண்ட கோளங்கள் யாவும் இதற்கு முன் உடைந்து போயிருக்கும்; தேவர் முனிவர் முதலிய யாவரும் அடியோடு அழிந்து போயிருப்பர்; தரும தேவ தையும் தொலைந்து ஒழிந்திருக்கும்; எனது அருமை நாயகன் பெருமையைக் குறித்து மேலும் மேலும் விரித்து விரித்துச் சொல்லுவானேன்? நேர்ந்துள்ள நிலைமையைக் குறிப்பாகக் கூர்ந்து சொல்லுகின்றேன்: இங்கே வந்தது உண்மையாகவே மாயமான். அந்த வஞ்சமானேக் குறித்து நான் எவ்வளவோ கெஞ்சிச் சொல்லியும் ங்ேகள் கொஞ்சமும் கேட்கவில்லை. மாரீசன் என்னும் தீய அாக்கனே மாயமாய்ை வக் கவன். அக் தீயவனை கம் தூயவன் தொடர்ந்த போயிருக்கிருன் , கெடுங் தாாம் போன பின் உண்மை கெரிந்துள்ளது. உடனே பகழி கொடுத்துள்ளான்; அந்த அம்பால் அடிபட்டு உயிர் பகைத்துக் கீழே வீழ்ந்தான்; அங்ஙனம் விழும்பொழுது அப் பாவி இப்படிக் கூவி யிருக்கிருன்; இது உண்மை; இதனை கம்புங்கள்; சிங்தை தெளிந்து கொஞ்சம் பொறுத்திருங்கள்; ஐயன் விரைந்து வந்து விடுவார்; சிறிது கோத்துள் விழி.களிப்பக் காணலாம்' என இலக்குவன் இங்ங்னம் உணர்ச்சி தெளிய உரிமை பொழிய உறுதியுடன் உாைக் தான். இந்தக் குலமகனுடைய உள நிலையும் உரை கயமும் மதியூக மும் அதிசய முடையன வாய் உவகைகள் விளேத்து வருகின்றன.