பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1953 1_ பெண்மையால் உசை செயப் பெறுதிர்! ' என்றது இராம அடைய ஆண்மைத் திறத்தை யாதம் அறியாமல் பேதைமை யான பெண்மை இயல்பால் பிழைபடப் பேசினரீர்! அவ்வாறு பேசலாகாது என இடித்துக் கூறியபடியாய் இவ் வாசகம் வந்துள் ளமையை தனித்துநோக்கி துவல்வோன் கிறனேஉ ணர்ந்துகொள்க.

இாாமன் சிறிது முனியின் பார் முதலிய பூதங்கள் ஐக்கம் கிலை குலைந்து போம் என்ற கல்ை அவனது கிலைமை தெரியலாம். Աւաու, பேர் என்றது காற்றை. எப்பொழுதும் யாண்டும் சலித்துக் o கொண்டே இருப்பது என்னும் காாணம் மருவி இப் பேர் எழுந்தது. விான் நிலைமையை விறடன் விளக்கினன்.) * கார்எனக் கரியஅக் கமலக் கண்ணனே யார்எனக் கருதி இவ் இடரின் ஆழ்கின்றீர்! இக் கேள்வியின் வேகத்தையும் ஆழத்தையும் ஆ ழ் ள் து கோக்குக. அந்தச் செந்தாமாைக் கண்ணனே உங்கள் சொக்க காயகன் என்று இந்த அளவில் மட்டும் சிந்தனை செய்து வங்கிருக் மீெர்கள் என்று தெரிகின்றது. அவன் அகில உலகங்களுக்கும் நாயகன். எல்லாவற்றையும் படைக்கவும், தடைக்கவும், அடக்கி ஆளவும் வல்லவன். அவன் சினந்தால் பஞ்ச பூதங்களும் அஞ்சி நடுங்கும்; அத்தகைய அவனே அப் பூச அணுக்களாய்த் தோன் றியுள்ள சிவ கோடிகள் என்ன செய்ய முடியும்? எகோ அவனுக்கு இடையூறு சேர்ந்திருப்பதாக எண்ணித் துடிப்பது பெண்மை மதி யான பேதைமையே யாம். அவனுக்கு யாதொரு தீதும் யாராலும் செய்ய இயலாது ; வினே நீங்கள் வருக்காமல் ஆறி இருங்கள்' என்னும் குறிப்போடு இதனைக் கூறி யிருக்கிருன். தன் அண்ணனே வென்று பிறர் அவனுக்கு இடர் செய்திருப் பார் என்னும் அந்தப் புன்மைச் சொல்லை இலக்குவல்ை சகிக்க முடியவில்லை. அசகாய சூானை அவனது தகுதியை உணசாமல் உ ள.அம் மடமொழி என்றே அதனை இவன் வெறுத்திருக்கிருன். எவ்வம் வங்து அடைந்தபோது இராமன் அழைக்குமே? எதிரிகள் சூழ்ந்து கொண்டு அமர் புரிந்து பேரிடர் இழைத் காலும், ஆருயிர்க்குக் கேடு விளைத்தாலும் தனக்குக் துணையாக வங்கருளும்படி யாரையும் எவ்வழியும் யாதும் அவன் வாய்கிறந்து 245