பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ! இது புலவர்.உலகம் ஐந்தாவது தொகுதி. பார்த்திய இ:ண்டு சித்திரை பர்தம் தொட்ங்கிப் பங்குனி முடிய வெளி #: - - மு * - த கதை கிகழ்வும் கல்ை கிலைகளும் இதில் அடங்கியுள்ளன். 皋 இராமன் தண்டகவன முனிவர்களுக்கு அபயம் கந்து இசவு புகன்றது. அகத்தியரைத் தரிசித்து அப்பால் வந்தது. 鯊 قة புவை க் கண்டு உறவு. கொண்டாடி உரிமை கூர்ந்தது நீத்தின்வரி சேத்தில் குடி புகுந்தது. தம்பி அமைத்த பன்ன இல்ழில் இக் கம்பி மனேவியுடன் தங்கி யிருக்கது. இடையே இரு நின்-குர்ப்பகை கண்டது. காதல் கொண்டது. நோதல் ல்முேக்தி தம் அடைந்தது. கான் வந்து மாண்டது. அதன் பின் அவள் இலங்கை புகுந்து இசாவண்ணிடம் சொன்னது, அவன் சிதையை கினைந்து சிங்தை குலைந்தது. மாரிசனை எவியது. மாய (மான் வந்தது. அதகனச் சிதை பிடித்துக் கரக் கேட்டது. இலக் :குவன் தடுத்தது. அத் தடையையும் மீறித் தன் மனைவிக்காக அம் மானேப் பிடிக்க இராமன் போனது, அது மாண்டு விழுந்: கதி, அம் மாய மான் கூவியதைக் கேட்டு இகளயவன் பிரிய சேர்ந்தது. சீதை தனியே இருந்தது. உடனே இராவணன் வஞ்ச வேடய்ை அங்கு வங்தது, கெஞ்சம் சோதித்தது. முடிவில் பன்ன சாலயோடு பெயர்த்து எடுத்துத் தேரில் வைத்து அவ_ான் 'வஜி-சென்றது. சானகி அலறித் துடித்தது. சடாயு (பாய்ங்து வந்து இண்டயே தடுத்து கிறுத்தி அரக்கர் பதிக்கு அறி வுரைத் தது. அவன் மறுத்து மூளவே சடாயு கொதித்துப் பொருதது. அவன் படைக்கலன்களை வீசியது. அவற்றைஎல்லாம் சிதைத்துக் கொலத்து உதைத்துக் கடித்துக் கொத்தி அடித்து அக் கழுகா சன் உக்கிர் வீரமாய் உருத்து அமராடியது. என்னும் இவிை முறையே இதன்கண் அறிந்து கொள்ளலாம். - " - அேரிய பல உறுதி கலங்களை மருவி எங்கும் இனிமை, தாங்த இச் சரிதம் மனித சமுதாயத்துக்கு மகிழ்ச்சியும் மாட்சி: பும் விகளத்து உயர்ச்சியும் உய்தியும் உதவி வருகின்றது. அவ் வரவு கிலேகளே ஞாலம் மேலும் கண்டு மகிழ இறைவன் அருளே கினேக்து இறைஞ்சி கிற்கின்றேன். o

  • . . . இங்கனம்

• ஜெகவீரபாண்டியன். *:: - - . . . . = ~ * -- o - ... -- i *.