பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1954 - கம்பன் கலை நிலை அழைக்கவே மாட்டான் என அவனது விாப் பான்மையையும், மேன்மையையும் விளக்கிக் கூறினன். எவ்வம் = துன்பம். - - அழைக்குமே? என்றது எதிர் மறையாய் இகழ்ச்சிக் குறிப் பில் வந்தது. ஆபத்து நேர்ந்த போது பிறர் சகாயத்தை நாடிக் கூவுவது பேடித் கனமே யாம்; உத்தமமான சுத்த வீரனிடம் அதனைக் காண முடியாது; சாக நேர்ந்தாலும் ஆனவரையும் அடி ராடித் தனியே மாண்டு போவனேயன்றி மானமழிய வாய் திறந்து எவரையும் வேண்டி அழையான் என்றமையால் ஆண்டகைமை யின் அமைதி அறிய வக்கது. - சிறந்த குல வீரன் ஆதலால் உயர்ந்த போர் விரனுடைய உள்ளப் பான்மையை இலக்குவன் இவ்வாறு விளக்கி யருளினன். அபாயம் அடைந்து இராமன் அழைக்கிருப்பான் ஆயின் மேல் ழ்ே உள்ள எல்லா அண்டங்களும் உடைந்து மடிக் கிருக்கும்; பிாமா முதலிய சிவ கோடிகள் அனைத்தும் செத்திருக்கும் என்ற தளுல் எல்லா உலகங்களுக்கும் எவ் வுயிர்க்கும் அவன் உயிராய் உறைந்துள்ளமை உணர்த்திய வாரும்.

  • . நீர் கருதிற்று என்றது 'எம் கோமகன் இற்று விழ்த்தனன்’’ எனச் ைேத சொன்ன பரிதாப வார்க்கையை.

அந்தத் தீய மொழியைத் தன் வாய் திறந்து சொல்லக் கூசி நீர் கருதியது என்ருன். நான் கனவிலும் கருகா கதை நீர் அறியா மையால் கருதி அவலம் அடைகின் மீ ரே! என்று கவலை அடைந்து கூறினன். அண்ணியின் மனநிலையை எ ண்ணி இாங்கினன் ர்ே எண்ணியபடி அப் புண்ணிய மூர்க்கிக்கு ஏதேனும் எய்தி யிருப்பின், மூவகை உலகங்களும் முடிந்து, தேவர் முகல் யாவரும் செத்துக் கொலைக்கிருப்பர்; அவ்வாறு ஆகாமைய்ால் அவனுக்கு யாதொரு துேம் கோவில்லை என்பதை உறுதியாகக் தெளிந்து கொள்ளுங்கள் என்று தேற்றி யருளினன் . கன் அண்ணனுக்கு அழிவு நேரின் விண்ணும் மண்ணும் அடியோடு அழிக் து போயிருக்கும்; அங்கனம் போகாமல் இவ் வண்ணம் நிலைத்திருப்பதே அவன் கிலையா யிருக்கின்ருன் என்ப தற்கு கோான சான்ருகும் என இக் குலமகன் இவ்வாறு உறுதி யாகக் கூறியிருப்பது கூர்ந்து சிந்திக்கக் கக்கது. இங்கனம் தேற்