பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1956 கம்பன் கலை நிலை சிதை வேதனை செய்தது. அறிவும் அன்பும் உரிமையும் கனிந்து இவ்வாறு இவன் உணர்வு கூறியும் சிதை உள்ளம் தேருமல் உயிர் கலங்கிள்ை. பரிதாப நிலையில் பதைத்துப் பழிமொழிகள் பகர்ந்து அழிதய ருடன் இறந்து போவதாக விரைந்து கின்ருள். ஒருபகல் பழகினர் உயிரை ஈவரால் பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும்ே வெருவலே நின்றன. வேறென் யானினி எரியிடை வீழ்ந்துயிர் இறப்பென் ஈண்டென: (1) るちろ} தாமரை வனத்திடைத் தாவும் அன்னம்போல் ___ தூமவெங் காட்டெரி தொடர்கின்ருள் தனச் 3 552 grucas ) குமரனும் விலக்கிச் சீறடிப் பூமுகம் நெடுகிலம் புல்லிச் சொல்லுமால்: (2) துஞ்சுவது என்னேர்ே சொற்ற சொல்லையான் அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்தினி 3333இஞ்சிரும் அடியனேன் ஏகு கின்றனென் வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ? m (3) போகின்றேன் அடியனேன் பொருந்தி வந்துகேடு ஆகின்றது அரசன்றன் ஆணேநீர் மறுத்து 33 அடிஏகு என்றிர்! இருக்கின்றிர் தமியிர் என்று பின் வேகின்ற சிங்தையான் விடைகொண்டு ஏ.கின்ை. (4) ... ." சானகி மறுகி முறுகி இறுதியில் மூண்டதும், இலக்குவன் பரிதபித்து அந்த இடத்தை விட்டுப் போக நேர்ந்ததும் சோகம் மிகுந்த துயாக் காட்சிகளாய் ஈண்டு ண்ேடுள்ளன. எண்ணங்களும் சொற்களும் செயல்களும் வண்ண வடிவங் களாய்க் கண் எதிரே தோன்றிக் கனிவுகள் விளைக்கின்றன. 'இராமனேடு ஒரு நாள் பழகின வரும் அவனுக்கு ஏதேனும் இடையூறு தோன்றில்ை உடனே கம் உயிரையும் கொடுத்த அதனை நீக்கி அவனைக் காக்கத் துணிவரே; நீ உடன் பிறக் கவன யிருந்தும் ஒரு கவலையும் இன்றி இடம் பெயராமல் நிற்கின்ருயே! இது என்ன நிலை? ஐயோ இனி நான் உயிர் வாழ்ங் கிறேன்; இங்கக் காட்டுத் தீயில் விழ்ந்து மாண்டு மடிவேன்' என வெகுண்டு பேசி