பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1957 அயலே சிதை விாைந்து போகவே இலக்குவன் பரிந்து துடித்து so எதிர் ஒடி இடை மறித்து அவளது அடியில் விழுந்து தொழுது விழி ர்ே ததும்ப கின்று மறுகி வேண்டினன். 'அம்மா ! நீங்கள் சாவேன் என்று போவது பாவம்; அவ்வாறு யாதும் கருத லாகாது; அடியேன் இதோ போகின்றேன்; பன்ன சாலையில் இருந்தருளுங்கள்; தீவினை மூண்டு வேலை செய்கின்றது; யாாை கோவது கொடிய கேடு நேர்கின்றதே! என்று என் கெஞ்சம் வருந்துகின்றது; உங்கள் கிலைமையை கினைந்து அஞ்சுகின்றேன்; என் செய்வேன்? இங்கே காத்து கில் என்று என் ஆண்டவன் கட்டளையைக் கடந்து போகும்படி நீங்கள் உத்தரவு ساسا هي இடுகின்றீர்கள்; நான் எதைச் செய்வேன்? கின்ருல் கிக் கேடு ; போனல் பெருங்கேடு; ஆனல் வீணே அலமத்து கோவதால் யாது பயன்? விதியின் விளைவால் மதி அழிகின்றது; ஒரு துணையும் இல்லாமல் கொடிய கானகத்தில் தனியே விட்டுப் போகின்றேன் தாயே! ' என்.று வேகின்ற சிங்கையய்ை ஏக கேர்த்தான். காட்டுத்தீயில் சிதை பாயத் துணிந்துபோனது செக்தா மரைக் காட்டில் அன்னம் காவ தேர்ந்ததுபோல் இருக்கது என் அம் உவமவாசகம் உருவக்காட்சிகளை உணர்த்தி கிற்கின்றது. நாயகனைப் பிரித்து வாழ்வதினும் சாவது இனிது என அக் குலமகள் துணிக்க ஆவலும் அவலமும் அறியவந்தன. கணவனுக்கு அபாயம் சேர்ந்து விட்டது என உறுதியாகக் கருதிவிட்டமையால் உள்ளம் துடித்து உயிர்விடத் துணிக்தாள். அண்ணலது அபயக்குசலேக் கேட்டும், கான் பதைத்துத் துடிப்பதைப் பார்த்தும் பரிந்து இடிப் பார்க்காமல் அயலே இயல் பாக கிற்கின்ற இலக்குவன் கிலைமையைக் காணவே சீதைக்குக் கொதிப்பும் கோபமும் அதிகம் ஆயின. விாைந்து போய்க் காணுவிடின் இறந்துபடுவேன் என வெறுத்துப் பேசிள்ை. வால்மீகியின் சீதை. இந்த இடத்தில் சீதை பேசிய பேச்சுகள் இளிவும் கொடுமை யும் உடையனவாய் ஆகி காவியத்தில் காணப் படுகின்றன. 'இலட்சமளு! உன் அண்ணனுடைய அபாயக் குசலைக்கேட்டும் நீ அங்கே போய்ப் பாராமல் இங்கேயே கிற்கின்ருப்; உன் கிலே