பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1958 கம்பன் கலை நிலை. சரியாய் இல்லை; உள்ளன்பு கொஞ்சமாவது இருந்தால் நெஞ்சம் துடியாமல் நீ இப்படி கிம்பாயா? நல்ல பாசமுடையவன்போல் உடன் தொடர்ந்து வந்ததுஎல்லாம் கள்ளம் என்றே தெரிகின் றன; பாதன் அரசைக் கவர்ந்து கொண்டதுபோல் யுேம் ஒன்றைக் கவர்ந்து கொள்ளவே காவாய் வந்திருக்கின்ருய்; இராமன் இறந்து போனல் அவன் மனைவியான என்னே நீ கைக்கொண்டு வாழலாம் என்று கருதியுள்ளாய் போலும்; அக்க விாநாதனத் தவிர வேறு "எவனயும் நான் கண் எடுத்தும் பாரேன்; நீ கெட்ட எண்ணத் தோடே கின்ருலும் உன் எண்ணம் யாதும் பலியாது; என்னே க் தொட விழைந்து நீ கிட்ட நெருங்கினல் இங்கக் கோதாவரி நதி யிலேனும், தீயிலேனும் விழுந்து கான் செக்கே போவேன்; அங்த உத்தமனப்பிரிந்து ஒருகணமும் நான் உயிர் வைத்திரேன்' என இவ்வாறு இழிவான கொடிய பழி வார்த்தைகளைச் சானகி கூறி யிருப்பதாக வால்மீகி முனிவர் கூறியிருக்கிரு.ர். மூல நூலில் உள்ள அந்த இழிமொழிகள் இங்கே யாதும் காணுேம். அதி விநயமான உரைகளே மறுகி வந்துள்ளன. பெருமகன் உலே பெற்றி கேட்டும். நீ :ே:::: 9 o என இந்த அளவே சீதையின் வாய்மொழி ஈண்டு வந்துள் ளது. பரிவும் பண்பும் மருவி அதி நாகரீகமாய் வந்திருக்கின்ற இப் பேச்சுக்கும், அப் பிழை மொழிகளுக்கும் எவ்வளவு வேற் அறுமை யுள்ளது? அம் மொழி வழியே சீதையை நோக்கின், இளி வாக எண்ணி இகழ நேர்கின்ருேம்; இவ்வுரை வழியே சீதையைக் காணின், கழிபே ரிாக்கம் கொண்டு வழிபாடு புரிகின்ருேம். முனி வாது பழமையைக் களைந்து புதுமை புதுக்கிப் புனித கிலையில் மனித வுலகத்தைக் கவி மாண்புறுத்தி யருள் புரிங் திருக்கின்ருர். பெருங்தன்மையான உயர்ந்த குடியில் பிறந்த குலமகள் நிலைமையைப் புனைந்து போற்றி உலகம் உவந்து கொள்ளும்படி கம்பர் யாண்டும் வாைந்து காட்டி வருகின்ருர். பெண்மையை ஒண்மை செய்து நன்மைகள் காண கவில்கின்ருர். மானச உண் மைகளை எங்கும் மகிலம் கனிய அதி நயமா விளக்குகின்ருர். காயகனுக்குக் கேடு நேர்த்ததை அறிந்தும் கூடப் பிறந்தவன் ஒடிப் போய்ப் பார்க்க வில்லையே! என்று நாயகி கோபம் கொள்