பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1961 நீங்க நேர்ந்தாலும் அக்குலமகளைக் கனியேவிட்டுச்செல்ல மனம் இல்லாமல் அல்லல் உழத்து அலமந்து அலைக்தான். சிறிதுதுராம் செல்லுவன்; மறுபடியும் கிரும்பி மரங்களின் மறைவில் ஒளித்து கின்று ஏதேனும் இடையூறு நேருமோ என்று விழியூன்றி நோக் குவன். பின்னும் அகல்வன்; மீளவும் பரிந்து பார்ப்பன்; மீண்டும் அடி பெயர்த்து கடிது கின்று கெடித அயருவன். இக் குலமகன் அன்று மறுகித் துடித்த மறுக்கங்கள் உருக்கம் மிக வுடையன. இருப்பனேல் எரியிடை இறப்பரால் இவர்; பொருப்பனே யானிடம் போவனே எனின் ぶ33玄 அருப்பமில் கேடுவங்து அடையும், ஆருயிர் விருப்பனேற்கு என் செயல்? என்று விம்மினன். (1) அறங்தல்ை அழிவில தாகின் ஆக்கலாம் இறங்துபா டிவர்க்குறும் இதனின் இவ்வழி 三3三○ துறந்துபோம் இதனேயே துணிவென்; தொல்வினைப் பிறந்துபோங் திதுபடும் பேதையேன் என: (2) போவது புரிவல்யான் புகுந்தது உண்டெனில் காவல்செய் எருவையின் தலைவன் கண்ணுறும் 二宮三丁字ス ஆவது காக்கும்என்று அறிவித்து அவ்வழித் தேவர்செய் தவத்தினுல் செம்மல் ஏ கின்ை. (3) இலக்குவன் மறுகி மயங்கி உருகி உளைந்து பருவாலோடு போயிருக்கும் பரிதாபங்களை இங்கே பார்த்து கொந்து பரிந்து நிற்கின்ருேம். எண்ணிச் சென்ற எண்ணங்களை உரைகள் இவ் வண்ணம் காட்டியுள்ளன. இறந்துபோவேன் என்று சீதை விாைந்து போகாமல் இருக் தால் இவன் துறந்துபோயிரான் ஆன வரையும் ஆறுதல்செய்து பார்த்தும் முடியாமையால் முடிவில் இம் முடிவினை மேற்கொண் டான். தான் போக நேர்ந்தாலும் உள்ளம் வேகநேர்ந்துள்ளது. போவனே எனின் அருப்பம்இல் கேடுவந்து அடையும். என இவன் முடிவு செய்திருக்கிருன். அருப்பம் = அற்பம், சிறுமை. கொடிய ஒரு பெரிய கேடு கடிது புகும் என இவன் , இடிைத கவன்றுள்ளது நேர்ந்துள்ள குறியீடுகளை ஒர்ந்து என்க. . கேரிய தாய சிக்கையில் நேர்வன எவ்வாருே வெளியாகி விடு) கின்றன. விரியன் ஆயினும் ஆாாமையால் அலமன்திருக்கிருன், 246