பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1962 கம்பன் கலை நிலை -- H * *H מדי -- ச == ஆர் உயிர் விருப்பனேற்கு என் செயல்? என்னும் இதில் இவனது வெறுப்பும்கடுப்புக் விளங்கிற்ேகின்றன. அண்ணன் கில் என்று சொல்லி ஆணேயிட்டுச் சென்ருன்; அண்ணி போ என கினருள். போதல் இலையேல் சாகல் உண்டு என்று வேதனை செய்கினருள்; இரு கலைக் கொள்ளியின் உள்ளே அகப்பட்ட மும்பு போல இக்கப் பொலலாத அல்லலை அடை வதை விட இறத்துபோவது கல்லது; அங்கனம் செத்துத் தொலை யாமல் உயிர் மேல் ஆசை கொண்டு உழல்கின்றேனே என்று உள்ளம் அழல்கின் முன் ஆதலால் உயிர் விருப்பனேன் எனத் தன் இருப்பை வெறுத்துத் தன் உள்ளேயே கறுத்து கின்ருன். o உள்ளம் கன்றி இங்ஙனம் உளேந்து கின்றவன் சிறிது கிலை தெளிந்தான். கருமம் கலகாக்கும் என்று நம்பினன். பெற்ற பிள்ளைகளை உற்ற கங்தை பாதுகாப்பதுபோல் சடாயு பார்த்து வருதலால் ஏதேனும் இடையூறு நேர்ந்தாலும் அவர் இடை புகுந்து காத்தருளுவார் என்று கருதிக் துணிந்தான். எருவை யின் தலைவன் என்றது சடாயுவை. எருவை - கழுகு. விதியை கொந்தும், கருமத்தை கினைந்தும், சடாயுவை எண் னியும், ஆவது ஆகும் என்ற வினைமுடிவை உணர்த்தம் GlIT-E ஆ 劉@ AD முடி முடி இவன் போவது புரிந்தான். மறுபடியும் ஒரு முறை சானகி இருக்கும் இடத்தைக் திரும்பி நோக்கினன். மறுகி கின்ருன். இறுதியில் உறுதியாய் விரைந்து போயினன். தேவர் செய் தவத்தினுல் செம்மல் நீங்கினன். பஞ்சவடியிலிருந்து நெஞ்சம் துணின் து இலக்குவன் அயல் அகன்று போனதைக் குறித்துக் கவி இங்ானம் இயல் கெசிய உ ை க்தி ருக்கிருர் சானகியைத் தனியே விட்டு இளையவன் நீங்கியது தேவர்செய்த மாதவமாய் ஒங்கி கின்றது என்றது மேல் விளைய வுள்ளதை ஒர்ந்து கொள்ள வந்தது. இவன் போகாமல் கின்ருல் இராவணன் வந்து சீதையைக் கவர்ந்துகொண்டு போக முடியாது; அது முடியாதாயின் அரக்கர் குலம் முடியாது; அமவர் துயரும் விடியாது; ஆதலால் இந்த விான் நீங்கியது தேவர் செய்த தவம் என கேர்ந்தது.