பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1966 கம்பன் கலை நிலை சக்திய சீலனை இராமனுக்குக் துரோகம் செய்ய நேர்ந்துள் ளமையால் இம் முதுமை இழித்து வெறக்கப் பட்டது. அக்கக் தரும மூர்த்திக்கு மாறுபட்டன மதிப்பிழந்து போகின்றன. சடப் பொருள்களும் அவன்பால் அன்பு பு ரி க் து ஆர்வம் கூர் ன்ெறன அவனுக்கு இடர் இழைப்பவர் அழிவையும் பழியையும் உடனே அடைய நேர்கின்றனர். என்றும் உரிமையுடைய மூப்புப் பருவமே முனிக்கது என்ற கல்ை இம் முது கிழத்தின் பழி பாத கங்கள் விழி தெரிய வந்தன. - அவகேடுகள் செய்வதற்குக் கவ வேடத்தில் மறைந்து வங் தான் ஆதலால் கபட வேடதாரிகளைக் குறிக் துச் சொல்லும் பொழுது இராவண சங்கியாசம் என இவனைக்குறிப்பாக எடுத்துக் காட்டுவது உலகவழக்கம் ஆயது.தன் தீய எண்ணத்தை முடிக்கக் தாய வண்ணத்தை அடுத்தான். தெய்வ அருள் உடையது என வையம் மதித்து வணங்குவது ஆதலால் அத் தவ வடிவில் யாரும் ஐயப் படாவகை இவ் வெய்யவன் புகுந்தான். எந்த மன்னரையும் மணந்து கொள்வதில்லை என்று சுரமஞ் சரி என்னும் அழகி விரதம் கொண்டிருந்தாள். அவளைச் சீவகன் காகலித்தான். ஆடவர் யாரும் அணுகலாகாது எனக் கடுங் காவ லோடிருந்த அவளது மாளிகையுள் முதிய வேகியய்ை வடிவம் கொண்டு அம் மன்னன் புகுந்தான். அந்தக் கிழக் கோலக்கை அயலே காண்க. "அனங்கர வுரித்ததோல் அனைய மேனியன்: வணங்குநோன் சிலைஎன வளைந்த யாக்கையன்: பிணங்கு நூல் மார்பினன்; பெரிதொர் புத்தகம் உணர்ந்து மூப்பு எழுதினது ஒப்பத் தோன்றின்ை. (1) வெண்னரை உடம்பினன். வி கிர்த்த புள் ளியன்; துண்ணவிர் அ துவையன் கொசி த கோக்கினன்; கண்னை விர் குடையினன், கைத் தண்டு ஊன்றினன்; பெண் ண :ங் காதலிற் பேயும் ஆயினுன். - (2) யாப்புடை யாழ் மிடறு என்னும் தோட்டியால் துரப்புடை யவள் கலம் தொடக் கும் பாகய்ை மூப்பு எனும் முகபடாம புகைந்து முற்றிழை காப்புடை வளநகர் காளே எய்தின்ை. ' (3) (சீவக சிந்தாமணி, சு. மஞ்சரியாரிலம்பகம், 15-17.