பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1967. முன் வந்த முதுமை வருணனையோடு இதனை இணைத்து நோக் குக. இக்கக் கவிகளின சக்கமும் சாயலும் அகில் நன்கு கோய்க் திருக்கின்றன. பொருள் அமைதிகளை துனித்து நோக்கி இரு பகுதிகளையும் ஒரு முகமாய்ப் படித்துப் பார்க்க வேண்டும். மூப்பு எனும் முகபடாம் புதைந்து என்னும் இது, 'முப்பு எனும் பருவமும் முனிய முற்றின்ை’ என்ற கற்கு மூல விக்சா யிருப்பினும் அகன் கற்பனைக் காட்சியும், கருத் தும் அற்புத நிலையில் உயர்ந்திருக்கின்றன. முருகமூர்த்தி வள்ளிநாச்சியாரை விழைந்து கிழவுருக் கொண்டு வந்தகையும் கணிகைப்புராணக் கார் இக்கவிகளை அடி யொற்றி வருணித்திருக்கிரு.ர். அராவுரி எனத் திரையும் ஆக்கைசில நேர, விராவுமயிர் வெள்ளொளி விரிப்பஇமை கால; உராவிய விழித் துனை ஒசிந்தரிது கோக்கத் தராதலம் அழுத் தியியல் தண்டுகரம் மன்ன; (1) கைத் தசை கவுட்டசை கழற்றசைகள் தாங்க மெத்திய சழங்க லுடை வீழ்ந்துகடை தட்பக் தத்தடி இடுங்கழல் தளர்த்துதடு மாற ஒத்தகர ைேடுதலை யுங்குலே குலைப்ப; (2) மேதினி அளப்பவரின் மென்மெல கடந்தங்கு ஊதைகனி காசியின் உயிர்த்திடை இடைக்கண் ளைத உகுவான் என உலேந்துகிலே கொண்டே ஆதவன் மறைத்தகுடை யோடெதிர் அடுத்தான்.' (3) (தணிகைப்புராணம், களவுப்படலம்.) - இக் கப் பாடல்களையும் படி க் துப் பார்க்க மொழிகளை முடைந்தாலும் கவிகளின் சு ைவ க ள் கவிஞரின் கிலைகளைப் பொறுக்கே உவகைபுரிந்து வருகின்றன. எண்ணங்களை விளக்கு வதில் இனிமை சு. க் து வருவது விழுமிய கலையின் அகிசய కొఓు யாம். அது ஒரு கெய்வக் கொடையாய்ச் செவ்வி சிறந்து நம் கவியிடம் திவ்விய மகிமை வாய்க் துள்ளது. அங்க நளினமும் "யமும் சுவையும் நாகரீக மும் சாகசமும் கனி ஒளியுடையன. கருண மங்கையரை விரும்பிய குமார் அவரிடம் கிழவடிவம் கொண்டு التي له تته) بأ ஒர் உல்லாச முறை : ன்.டி தெரிய வருகின்றது. .