பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 70 கம்பன் கலை நிலை நடுங்கின. மலைகளும் மரனும், நா.அவிந்து அடங்கின. பறவையும்; விலங்கும் அஞ்சின; 三三ラ李 படங்குறைந்து ஒதுங்கின பாம்பும், பாதகக் கடுங்தொழில் அர்க்கனைக் காணும் கண்ணினே. (10) (சடாயு உயிர்த்ேத படலம் 26-35) இக்கக் கவிப்படங்களில் வாைந்துள்ள காட்சிகளைக் கருத் தான்றிக் காணவேண்டும். தவ உருவில் மறைந்துவந்த இராவ ணன் சீதையைக் கண்டதும், அதிசய பரவசனய் ஆவல்மீக் கொண்டு பலபல எண்ணி நிலைகுலைந்து கின்றதும், நெருங்கி வந்து விாகுடன் அமர்ந்ததும், யாவும் பயந்த நடுங்கிப் பதறி அயர்ந் ததும் இங்கே நாம் வியத்து கண்டு உளைந்து கிற்கின்ருேம். --வேந்தர் வேந்தனை ஒருவன் கற்பு நலம்கனிந்த ஒர் அற்புத அழகிபால் அதிமோகியாய் மதியழிந்து உழந்து விதிகிலை மறந்து பழிவழியில் புகுந்து பாவம் செய்ய வங்கிருக்கின்ருன். அவனது வாவு கிலையையும், வஞ்சக்காவையும், நெஞ்சத் தீமையையும், எவ ரும் காணக் கவி இனிது விளக்கி இயல்பு துலக்கிவரும் கிலை உயர் சுவை சாந்து உவகை ஊற்ருய் ஒங்கி வருகின்றது. j சூர்ப்பங்கை வாயிலாய்க்கேட்டதிலிருந்து கொடிய காமியாய் கெடு மோகம் கொண்டுள்ள அவன் இந்த எழில் உருவத்தை விழி எதிர் காணவே அழலிடை மெழுகாய் உளமும் உயிரும் உருெ மறுகினன். காமக் காட்சி கடுங்களிப் பாயது. பார்த்தவுடனே உள்ளம் கரிேத்து உடல் வெயர்த்து பெருங் காதல் மண்டி போாவல் கொண்டு பேதுற்ற மயங்கியிருக்கிருன். 'மதம் என வெயர்க்கும் மேனிக்ன்' என்றது காம காபத்தின் விதம் தெரியவந்தது. வெற்பு=மலை. அவன் நிலை அறிய வுற்றது. அற்பின் கல்திரை புரள் ஆசை வேலையன். என்றது அவனது காமஆசையைக் காட்டிகின்றது. அற்பு= அன்பு. கிாை=அலை. வேலை = கடல். இந்தப் பெண்ணாசி மேல் அன்பும் ஆவலும் அளவிறந்து பெருகின; அந்த ஆசைக் கடலில் ஆழ்ந்த அலமத்தான். அன்பு ஆகிய அலைகளை விசிக் கொந்தளித்து ஆசைக் கடல் பொங்கி எழுந்தது என்றது எல்லை காண முடியாத அவனது உள்ளக் காகலின் எல்லை தெரியவந்தது.