பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1971 கரை கடந்த காமக் கடலய்ைக் களிமீதுணர்ந்து வழி மேல் ஒர்ந்து விழி தொடர்ந்து பழி படர்ந்து கின்ருன். அக் கிலையில் அவன் அங்கே கண்டபொருளை இங்கே காம் காண வருகின்ருேம். பொற்பினுக்கு அணியினப் புகழின் சேக்கையைக் கற்பினுக்கு அரசியைக்'துண்ணின் நோக்கினன். முன்னம் காதால் மட்டும் கேட்டிருக்க அழகியை இப் பொழுது நேரே கண்களால் நன்கு கண்டுகொண்டான் ஆதலால் அக்காட்சி கிலைதெரியக் கண்ணின் நோக்கினன்' என்ருர். இதுவரை கருத்தில் நோக்கி யிருந்ததை இங்கே கண்ணில் - நோக்கினன். முடவன் கொம்புத்தேனேக் கண்டு களித்தாலும், அதனை அவன் உண்டு சுகிக்க முடிய்ாது; அதுபோல் அத் தளர்த் த ைஆர்த்திமீதார்ந்து பார்த்து மகிழ்ந்தாலும் வேறு யாதும் அனுக இயலாது என்பது துணுகி உணர வந்தது. அவன் பார்த்த பொருளின் அற்புத கிலைமையை விற்பன நலங் கனிய விளக்கி விளைவினத் துலக்கி யிருக்கிருர், ! - o பொற்பினுக்கு அணி, புகழின் சேக்கை; கற்பினுக்கு அரசி. - என்னும் இந் நன்னய மொழிகள் ஈண்டு உன்னி உணரவுரியன. சீதையை இங்ாவனம் மூன்று பெயரால் குறித்தது அவளது சிறந்த அழகும், உயர்ந்த குணமும், உத்தம நிலையும் உய்த்துணா. _ திருவின் முகத்துத் திரு என இவளது உருவ கலனும் பருவ எழிலும் பாராட்டப்பட்டுள்ளன. உலகில் தோன்றிய அழகிகள் எவரும் வியந்து நோக்கி மகிழ்த்து புகழும்படி அதிசய அழகி யாய்த் துதிகொண்டு உள்ளம்ையால் ' பொற்பினுக்கு அணி ' என்ருர். புகழின் சேக்கை என்றது அரிய கீர்த்திகளுக் கெல்லாம் இனிய கிலேயமாய்த் தனி அமைந்து இருக்கும் தகைமை கருதி. சேக்கை = தங்கும் இடம். a * - தான் பிறந்த குடிக்கும் புகுந்த குலத்திற்கும் யாதொரு வசையும் கோாமல் யாண்டும் இசையையே வளர்த்து என்றும் பெரும் புகழ்ச் செல்வியாய் இப் பெண்ணாசி விண்ணாசிகளும் தொழ விளங்கியிருக்கிருள். அழகு இவளைத்தவம்செய்து பெம் மதுபோல் புகழும் உம்றிருக்கிறது. சேக்கை கிலை நோக்கத்தக்கது.