பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1972 கம்பன் கலை நிலை i கொடிய பல சோதனைகளிலும் யாதும் கிலைகுலையாமல் தன் கற்பை அற்புத கிலையில் பாதுகாத்து எத்திசையும் இசை பெற் மறுள்ள உத்தமத் தலைவி ஆதலால் கற்பினுக்கு அரசி என இறுதி யில் மேல்வரும் உறுதி தெரியவைத்தார். பதிவிாதைகள் எல்லாரும் நாளும் கருதித்துதிக்கும் கற்புத் கெய்வத்தின் கதிகிலை தெரியாமல் இலங்கை அதிபதி மதியழித்து வந்திருக்கின்ருன். பழியான வழியில் விழிகண் குருடனுய் அழி வுற இறங்குகிருன் என்பது தெளிவுற இம் மொழிகளை வழங்கி னர். உடையவன் அன்றி வேறு எவராலும் அயல் அனுக இய லாத தெய்விகமான ஒர்வயிாச்செப்புள் இருக்கும் மாணிக்கமணி போல் சானகி மருவியுள்ளாள். அந்த அதிசய மணியைக் களவு செய்ய அவாவி மதிகேடன் வந்துள்ளான். குடிப்பிறப்பு கற்பு என்னும் அரிய பெரிய வலிய அரண்களு டைய அற்புதமான ஒர் வித்தகக் கோட்டைக்குள் வீற்றிருக்கும் சக்கரவர்த்தினி என இாாமபத்தினியை இ ங் .ே க போற்றி யிருக்கிரு.ர். பெண்மைத் தெய்வத்தின் உண்மை உணர வந்தது. இத்தகைய உத்தமியை வஞ்சித்தற்கு எத்துணைக் கொடிய அம் துணியான்; யாரும் யாதும் அருகனுக முடியாத அரிய திருவை அவாவி ஆசைமீதார்த்து அறிவுபாழ்போய் காசம் எய்து மாறு மாய வேடங்கொண்டு அத்தீயவன் இங்கே வன்து புகுக் திருக்கிருன். காட்சியில் விளைந்த களிப்புகள். இத்தாயவளைப் பார்த்தபொழுது அவன் ஆர்க்கிமீதார்க்க அவசமாய் கின்ருன். அளவிறந்த உவகையனுய்ப் பலபல கினேக் தான். கிருமகளே பருவ அழகுடன் இவ்வுருவில் வங்கிருக் ருெள்; இக்க எழில் மேனியை முழுதும் காண எனது இருபது கண்கள் போகா இமையாத ஆ யி ம் விழிகளிருந்தாலும் அமையா; சான் பெற்றுள்ள மூன்றாைக்கோடி ஆயுளும் இவளது இன் பக் கடலுள் மூழ்கித்திளைத் தற்குக் காணுகே சேவர் முதல் யாவரும் எவல்செய்ய மேவிய எனது போாசை ஆளும்படி இவ ளுக்கு மணிமுடி சூட்டிவைத்து இவளது ஊழியய்ை அமர்ந்து வான் வாழ நேரின் அதுவே எனக்குப் போானக்தமாம்; நாயக