பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1973 ஆணப்பிரித்து சோகம் கிாம்பியுள்ள இந்தச் சமையத்திலேயே இவள் முகத்தில் இவ்வளவு எழில் குடிகொண்டிருக்கின்றகே சுகமான உல்லாச நிலையில் எப்படி இருக்கும் இக்க அற்புத அழகியை எனக்குக் காட்டி கந்த என் கங்கைக்கு எனது அரசு முழுவதை யும் பரிசாகக் கொடுத்துவிட்டு இவளுடன் இனிய போகங்களை நுகர்ந்து நான் தனி ஒதுங்கி வாழுவேன்' என இன்னவாறு எத்தனையோ பல அப் பித்தன் எண்ணி எங்கி ஏமுற்றுகின்ருன். சிதையின் உருவ அழகைக் காணவே பெரிய மோகியாய் அவன் உருகி கின்ற நிலையைச் சொல் ஒவியம் சுவையாகத் துலக்கி யுள்ளது. காமக் களிப்பும் கவற்சியும் கலந்து எழுந்தன. ஏங்கினன் மனநிலை யாதுஎன்று உன்னுவாம் ? வீங்கின; மெலிந்தன; வீரத் தோள்களே. இந்த குறிப்பைக் கூர்ந்து நோக்குங்கள். இங்கிய அழகி ள்ை உருவம் காண்டலும் ஏங்கினன் ' என்பதுவரையும் இயல் பாகச் சொல்லி வந்த கவி பின்பு : மனநிலையாது என். உன்னு வாம?' என எங்கி வியந்து இமதி அடியை இங்கனம் நளினமாக நவின்றிருக்கிருர், வீங்கலும் மெலிவும் விளைந்தன என் ? -சீதையைக் கண்டவுடனே என்றும் காணுத அதிசயமான ஒரு பெரிய போனந்தம் உள்ளத்தே பொங்கி எழுந்தது. ஆதலின அந்தப் பூரிப்பில்ை வீரத்தோள்கள் வீங்கின என்ருர், இந்த அற்புத சவுந்தரியை எப்பொழுது அடைந்து மகிழ் வோம் என்னும் எக்கத்தில்ை உடனே மறகி வாடி உருகி வருக் தின்ை ஆதலால் மேலிந்தன என அப் பருவாலின் கிலையை மொழிந்தருளினர். -

  • தேகத்தில் தோன்றிய மெய்ப்பாடுகளால் அவன் உள்ளம் பட்ட பாடுகளைத் திறந்து காட்டி உலகத்தை இங்கனம் கானச் செய்திருக்கிரு.ர். இப்படி வருகின்ற காட்சிகளில் கலாவிைேத

-- மாகிய கவியின் மாட்சிகளைக்கண்டு வியந்து கருதிமகிழ்கின்ருேம், தேனை உண்டு களிக்கும் வண்டுகள் போல் சானகியின் மேனி எழிலைக் கண்டுகளித்து விழிகள் இமையாமல் அவன் வியந்து கின் முன் ஆதலால் மனம் எனக் களித்தன கண்ணின் மாலேயே என்ருர். கண்ட காட்சியில் உள்ளம் பரவசமாய் உயிர் உவக் துள்ளமை உணர வந்தது.