பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1975 கின்ருள். உற்ற பெரியவமை உபசரிக்க வேண்டித் தன் உள்ளக் கவலையை உடனே மறைத்துக் கொண்டாள். தனது துயரத்தை வெளிக்காட்டாமல் அதிகியை ஆதரிக்க முகம்மலர்ந்து நேர்க் தள்ளமையால் இக்குலமகளது கிலைமையை ஒர்ந்து கொள்ளுகின் o ருேம். யாண்டும் தலைமைப் பண்புகளே உலாவி ஒளிர்கின்றன. பிறந்த குடிப்பழக்கத்தில்ை சாதுக்கள்பால் மரியாதையும் பிரியமும் இப்பெண்ணாசியிடம் இயல்பாகவே பெருகியிருந்தன. அந்த நல்ல உள்ளப்பண்பாடு கள்ளமாய் வக்க அப்பொல்லாத வனுக்கு இதமான வசதியாய் இனிது வாய்ந்தது. அவ்வாய்ப்பின் வழி எளிது புகுந்து கழிபேருவகையய்ை அமர்ந்து கருமசாதனையில் கண்ணுான்றி அதிவேகமாய் மரும முடன் அவன் வேலை செய்ய மூண்டான். கொடிய வஞ்ச கினை வுடன் அஞ்சாமல் வந்து அங்கே அவன் அமர்ந்திருந்தபொழுது பஞ்ச பூதங்களும் பரிதபித்து கின்றன. & கெடுந்திகில் உடையனவாயப் பறவைகள் முதலிய யாவும் ஈடுங்கின என்ற கல்ை கபடவேடதாரியாய் வந்திருக்கின்ற அவ னது அடுக்திறலும் கொடுக்தொழிலும் செய்ய மூண்டுள்ள வெய்ய பழி நிலையும் விளங்கி நின்றன. = உயிர் உணர்ச்சியில்லாத மலைகளும், ஒசறிவுடைய மரங்களும் நடுங்கின என்றது அதிசய சம்பவங்களாய் வியந்து கொள்ள வங் தது. அரிய இனிய பொருள் கொடிய துயரம் மருவுகிறது என மேல் விளையவுள்ள பரிதாப விளைவினை எதிாறிய முதிர் வேதனை களாய் அதிர் கிலைகள் எழுந்தன. வேறு துணையின்றிக் கனியே மறுகியுள்ள நல்ல குலமகளுக் குப் பொல்லாத கொடியவன் அல்லல் இழைக்க வங்கிருத்தலால் உலகப் பொருள்கள் எல்லாம் கலங்கி இாங்கின. கொடிய வனவிலங்குகளும் கடிய நஞ்சுடைய பாம்புகளும் அஞ்சின என்றது கேவிக்கு நேர்கின்ற துன்பநிலையையும் அத் தீயவனது வன்கண்மையையும் நெஞ்சறியச் செய்தன. அவன து ஆணேயும் தீரமும் வானையும் மண்ணையும் வளைந்து கொண்டிருத்தலால் யாரும் யாதும் மாறு செய்ய இயலாமல் மறுகி நொந்து பரிவுடன் கின்றன. நல்ல உயிர்க்கு அல்லல் ,