பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1976 கம்பன் கலை நிலை நேரும்பொழுது எல்லா உயிர்களும் இரங்கி மறுகுகின்றன. அந்த இயற்கை உண்மை இங்கே வெளிப்பட்டுள்ளது. ஒருவன் புனிதம் உடையணுயின் அவனிடம் மனித சமூகமேயன்றிப் பிற பிராணி களும் இனியனவாய் உரிமை பாராட்டுகின்றன. __ பாதகக் கடுந்தொழில் அரக்கன் என இராவணனை இவ்வாறு கொதித்துக் குறித்தது இாக்கம் இன்றி அவன் செய்ய வந்திருக் ன்ெற படுபாதகத்தை கினைந்து. அவகேடான கொடியவன் இனிய தவவேடம் காங்கி வந்தது மிகவும் கொடியதாயது. “A pad man is worst when he pretends to be a saint.” (Bacon) “G3L-1– மனிதன் நல்ல தவசிபோல் நடிக்ககேரின் அத்தீயவன் மிகவும் அஞ்சத்தக்கவன் ' என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது.

  • இராமனை அயலே பிரிந்துபோம்படி புரிந்து வந்துள்ள அவ

னது வஞ்சச் சூழ்ச்சி பல பழிகளுக்கும் பாவங்களுக்கும் எது வாதலோடு அரக்கர்குலம் முழுவதும் அழிய மூண்டுள்ளமையால் பாதகக் கடுந்தொழில் என அது பழிக்கப்பட்டது ஆகிமுதல் புரிந்து வங்கிருக்கும் பாதகங்கள் எல்லாம் பழுத்து இத்தீதில் செழித்து ப்ேபயனை விளைக்க தேர்ந்திருக்கின்றது. இங்ங்ணம் கொடிய பாதகய்ை வந்துள்ள அவனே கெடிய தவசி என்று நம்பி இருக்கை ஈந்து சீதை உருக்கமுடன் உபசரித் தாள். அவ்வுபசாரங்களை உவந்து அவளது உருவ எழிலை விழி கள் களிப்பப் பருகி உணர்வும் உயிரும் பரவசமாயினன். வஞ்ச முனிவன் வாய் திறந்தது. அங்கனம் ஆனந்த டிரிகய்ை இருந்த அவன் தன் கள்ளம் தெரியா வகை காந்துகொண்டு கான் கருதிவந்த பொருளின் உள் ளம் தெரிய உரையாட தேர்ந்தான் தகுந்த யோசனையுடன் மிகுந்த சாதுரியமாய் அவன் பேசிய பேச்சுக்களையும், விநய சாக சங்களையும் விழைந்து காண வருகின்ருேம். இருந்தவன் யாவதிவ் இருக்கை? இங்குறை அருந்தவன் யாவன்? நீர் யாரை ? என்றலும் ご玄ち4。 விருந்தினர் இவ்வழி விரகி லாரெனப் பெருங்தடங் கண்ண வள் பேசல் மேயினுள்.