பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1977 மாதவன் போல் வக்த மருவி அமர்க்கவன் சிதையை நோக்கி முதலில் இவ்வாறு பேசி யிருக்கிருன். கான் பேசதற்கு உரிய பொருளை இதமாக வாைக்துகொண்டு இவ்விதம் தொடங்யுெள் ள்ான். பெரிய மகான் பேசுகின்ற முறையில் வாசகங்கள் வந்தன. இருக்கவன் என்றது வினையால் அணைக்க பெயர். இரு என்னும் வினை முதலடியாப் பிறந்தது. பெரிய சவசியாய் வங் திருத்தலால் பண்புப் பெயராகவும் இது பார்க்க வந்தது. பொல் லாத செயலைச் செய்ய நல்லவன்போல் மறைந்து வந்துள்ளமை யால் வினையும் பண்பும் விாவிய பெயர் அவனுக்கு உரிமையாய் அமைந்தது. ஆசனத்தில் அமர்ந்து இருந்தவன் அவகேடு செய்ய வக்கவன் என்பது பேரிலேயே தெரியவந்தது. இரும்=பெரிய. சானயிென் திருவாயிலிருந்து வருகின்ற இனிய மொழிகளைக் கேட்கவும், உள்ளத்தைக் காணவும் விழைந்த கள்ளன் காவுடன் வினவினன். அவன் கேட்ட கேள்விகள் மூன்று. இவ் இருக்கை யாவது ? இங்கு உறை அருங்தவன் யாவன் ? ՈՅր այո m ? முதல் கேள்வி விளக்கமாயில்லை; மறுக்கம் மருவி யுள்ளது. முனிவர் வாசமாய் இனிது அமைந்துள்ள இந்த ஆச்சிாமம் யாருடையது? எப்பொழுது அமைந்தது? எவ்வாறு சமைத்தது? எனப் பன்னசாலையைக் குறித்து முன்னதாக வினவினன். அகன் பின் அந்த இருக்கைக்கு உரியவனேக் கேட்டான். ահա பெரிய ஒரு கவசியே இதில் வாசம் செய்ய உரியவன் என்று தான் கருதியுள்ளதுபோல் காட்ட வேண்டி அருந்தவன் என்ருன், o எல்லா விவாங்களும் கன்கு தெரிக்கிருந்தும் யாதும் செரி யாதவன்போல் பாசாங்கு செய்து வஞ்சனையுடன் வம்பு அளக்க பேசி கங்கையின் வாயுரையை விழைந்து பாயிரம் பாடியுள்ளான். அருந்தவன் யாவன் ? என இராமனே ஒருமையில் சுட்டி மரி யாதையின்றி வினவினன். நீர் யார் ? என்று சிதையைப் பன்மை யில் குறித்து மரியாதையும் மதிப்பும் வைத்துக் கேட்டிருக்கிருன். யாாைஎன ஐ சேர்க்க த மேலும் சிாை விளக்கியது. அக்கள்ள லுடைய உள்ளத்திலுள்ள பிரியம் உரையில் வெளிவரலாயக.