பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1983 இங்கும் சீதையை மாக்கிாம் பன்மையில் உயர்த்திக் கூறித் தங்தையை ஒருமையில் இளித்துக் குறித்திருக்கிருன் உலகில் எத்தகைய அரசரையும் எவரையும் ஒரு பொருளாக மதியாத சித்த சுபாவம் உடையவன் இவ் வுக்கமியிடம் மட்டும் பித்தேறி உழல்கின்ருன் என்பது உய்த்துனா வந்துள்ளது. "... மாமகள் என்றது உருவ எழிலோடு அடைந்துள்ள அருமை o பெருமைகளை மதித்து, பெரிய ஒரு அரச குமாரியாகவே இருக்க . வேண்டும் என உயர்ந்த மரியாதையுடன் தான் கருதியுள்ளதாகக் காட்டிப் பேசினன். இவ்வாறு அவ்வஞ்சன் கூறிய குறிப்பு மொழிகளைக் கேட்டும் இத் தாயவள் யாகொரு மாறுபாடும் கருத விலலை. தீமை யாதும் பழ.ெ அறியாத புனித ைெஞ்சம் ஆகலின் புல்லன் புன்மை புல ளுக வில்லை. நல்ல தவசி என்றே உள்ளம் கருதித் தன் குல முறையைத் தெளிவாகச் சொல்லலாயினுள். அனகமா நெறிபடர் அடிகள் நும்மலால் به سد سع நினைவதோர் தெய்வம் வேறு இலாத கெஞ்சின்ை لاسمنت تتفت يلقي சனசன் மாமகள்: பெயர் சனகி, காகுத் தன் மனைவியான் என்றனள் மறுவில் கற்பிள்ை. (1) அவ்வழி அனேயன உரைத்த ஆயிழை வெவ்வழி வருங் கினிர் விளைந்த மூப்பினிர் இவ்வழி இருவினை கடக்க எண்ணினிர் எவ்வழி கின்றும் இங்கு எய்தினிர்? என்ரு ள். (2) ーを நீர் யாவன் மாமகள்? என்று அவன் கேட்ட கேள்விக்குப் பதில் உாைத்து விட்டு ' அடிகள் எங்கிருந்து வருகிறீர்கள்? ' என்று சானகி இவ்வாறு அவனை வினவி யிருக்கிருள். தன் கங்தையைக் குறித்து இக் குலமகள் இங்கே கூறியிருப் பது நினைவில் வைக்க வுரியது. புண்ணிய சீலர்களான உங்களைப் போன்ற பெரிய வர்களைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று யாண்டும் கருதி ஒழுகும் ஞான சீலன் எனச் சனகன ஈண்டு மனம் உவந்து குறித்திருக்கிருள். அனகமா கெறி என்றது முக்கி நெறியாகிய மோட்ச மார்க் கத்தை. அகம்= பாவம், குற்றம். பாவம் இல்லாத புனித கிலை