பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1985 மறுவில் கற்பிள்ை என அறிவில் விளக்கினர். யாதொரு மறுவும் இல்லாத அரிய பதி வியதை திகரி இங்ங் o னம் உருகி உாைத்தது, அவளது தாய்மையையும் வாய்மையையும் கருகி. மறு = குற்றம். மாசற்ற கற்பிளிைடம் சேம் புரிய வர் துள்ளவன் நாசம் அடைவான் என்பது சிங்தை செய்ய வங்தது. தாமனத்து அருந்ததி, கற்பினுக்கு அரசி; மறுவில் கற்பிள்ை; என இக்கப் பகுதியில் இங்ானம் புனித நாமங்களால் சானைெய இனிது குறித்திருக்கிரு.ர். மலரில் மணம் போல் பிறவியிலேயே உரிமையுடன் அமைந்துள்ள புனிதக் கற்புடையானே ப் பொல்லாப் புல்லன் புலையாக நச்சி அடியோடு தொலைய வந்துள்ளான் என அவன் கிலை காண கின்றது. அதி பரிசுக்கையான உத்தம பத்தினி எனத் சமது கதா காயகியைக் கவி உள்ளம் உவந்த த கித்து வருகிருர். a இப் பத்தினி இங்ஙனம் தன் வரலாறுகளைத் தெரியப் படுத்தி அவனது வரலாறுகளை அறிய வினவிள்ை. 'அரிய மாதவமுடைய காங்கள் இக்க முதிய பருவத்தில் இங்கே கருணையுடன் வந்தது .ாங்கள் செய்த புண்ணியமே; வெகு தாம் நடந்து வந்திருப்பதாகத் தெரிகிறது; தள்ளாத வயதில் வழி நடையானது உங்களுக்கு மிகவும் களை ப்பை விளைத் திருக்கிறது; அடிகள் எங்கிருத்து வருகிறீர்கள்?' என இங்ானம் அன்புடன் விசாரித்தாள். இவ்வழி இருவினை கடக்க எண்ணினிர்! எவ்வழி கினறும் இங்கு எய்தினிர்? எனத் தன் செவ்வாய் திறந்து சீதை இவ்வாறு கேட்டாள். கல்வினை திவினை என்னும் இருவினைகளையும் கடந்து காமம் வெகுளி மயக்கம் என்னும் முப்பகைகளையும் வென்று முக்கி கிலையைக் கருதி கிம்பது கத்துவ ஞானிகளுடைய இயல்பு ஆக லால் அந் நிலைமையை கினைத்து இருவினை கடக்க எண்ணினிர்' . 'தாவரும் இருவினை செற்றுத் கள்ளரும், மூவகைப் LJeftл 5: " அாண் கடந்து முக்கியில், போவது புரிபவர்' என ஞான யோகி களே க் குறித் து முன்னம*கூறி யுள்ளதும் ஈண்டு எண்ணத்தக்கது. == * இந் நூல் பக்கம் 844, 21 வது வரி பார்க்க. 249