பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1986 கம்பன் கலை நிலை அவன் இருவினை கடப்பதற்குப் பதிலாக அங்கிருக்த இரு வரை வெளியே கடத்தி ஒரு கொடிய பழி வினை செய்ய வங்கிருக் ருென். இழி நிலையாளனே உயர் கிலையாளன. அயர்வுற நேர்ந்தது. கல்ல விழிகள் இருந்தும் அ வ ன த உண்மை கிலையைக் தெ f ன் து கொள்ளாமல் வழி முதலியவற்றை உரிமையோடு உசாவினுள். எவ்வழி நின்றும் இங்கு எய்திரீைர்? என இச் செவ்விய நெஞ்சினள் இவ்வளவு வினவ, அவ் வெவ்விய வஞ்சன் எவ்வளவு சொல்லினன் அகி சூழ்ச்சியுடன் அவன் கூறிய தக்கிரமான சாதுரிய வசனங்களை இங்கே காம் சிக்கை கூர்ந்து காண வருகின்ருேம். இந்திர ற்கு இந்திரன்: எழுத லாகலாச் - சுந்த ரன்; நான்முகன் மரபில் தோன்றின்ை: 三 玄予ジ அந்தரத் தோடும்.எவ வுலகும் ஆள்கின்ருன்: மங்திரத்து அருமறை வைகும் காவின்ை. ( 1) ஈசன் ஆண்டிருந்தபேர் இலங்கு மால்வரை _ _ ஊசிவே ரொடும் பறித்து எடுக்கும் ஊ மறத்தான்: ー李éx> ஆசைகள் சுமந்தபே ரளவில் யானேகள் பூசல்செய் மருப்பினைப் பொடிசெய் தோளின்ை. (3) 戰 நிற்பவர் கடைத்தலை நிறைந்து தேவரே : சொற்பகு மற்றவன் பெருமை சொல்லுங்கால்: 338. கற்பகம் முதலிய கிதியம் கையன - பொற்பக மானநீர் இலங்கைப் பொன்னகர். (3) மேனகை திலோத் கமை முகல ஏழையர் வானகம் துறந்து வந்து அவன்றன் மாட்சியால் 297 ஊனமில் அடைப்பை காலவருடல் ஒன் செருப்பு ஆனவை முதல்தொழில் அவரது ஆகுமே. (4) சங்திரன் இரவி என்பவர்கள் தாம் அவன் சிந்தனை வழி கிலே திரிவர்: தேசுடை 293 இந்திரன் முதலிய அமரர் ஈண்டவன் கந்தடு கோயிலின் காவ லாளர்ே. (5) பொன்னக ரத்தினும், பொலங்கொள் நாகர்தம் శ్రాgg: ரத்தினுழு, கொடர்ந்த மாநிலத்து எங் நக ரத் கினும், இனிய ஈண்டவன் கன்னக ரத்தன கவையி லா தன. (6)