பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் - 1987 தாளுடை மலருளான் தங்த அக்தமில் காளுடை வாழ்ககையன், நாரி பாகத்தன்; 三 三éご வாளுடைத் தடக்கையன்: வாரி வைத்த வெங் கோளுடைச் சிறையினன்; குணங்கள் மேன்மையான். செம்மையோன் மன்மதன் திகைககும் செவ்வியன்: 3384 எம்மைபோர் அனைவரும் இறைவர் என்றெனும் மும்மையோர் பெருமையும முற்றும் பெற்றியான். (8) அனேத்துல கினும் அழ கமைந்த கங்கையர் கினேத்தவர் உருகவும் உதவ நேர் கிலன் மனக்கினி யாள் ஒரு மாதர் காடுவான். (9) ஆண்டையான் அரசு வீற் றிருந்த அங்ககர்

  • =

எனேப்பலர் அவன்றனது அருளின் இச்சையோர் ラーéっラ வேண்டியான் சிலபகல் உறைய வேண்டினேன் 李支e○ ண்ேடனென் இருந்தவற் பிரிந்த கெஞ்சினேன் மீண்டனென் என்றனன் வினேயம் உன்னுவான். (10) (சடாயு உயிர் நீத்த படலம், 41.50) இாாவன சங்கியாசி இப்படிப் பேசி யிருக்கிருன். இத்தப் பாசாங்களைக் கவனத்துடன் கருத்தான்றிப் படிப்பவர் எவரும் உவப்பும் கைப்பும் வியப்பும் விம்மிகமும் அடைந்து, இயற்கை வினே கங்களையும் உணர்ச்சி நிலைகளையும் உணர்ந்து களிப்பர். அவனுடைய வஞ்சச் சூழ்ச்சியும் நெஞ்சின் ஆழமும் கிலை காண முடியாதன. உள்ளத் தே கொடிய சதி கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது; புறத்தே அமைதியான கவ வேடம் அதனை மறைத்து கிற்கின்றது. “Smooth runs the water where the brook is deep, And in his simple show he harbours treason. ” (King Henry-6, 3.1) 'ஆழமான சதியில் ர்ே ஒட்டம் மேலே அமைதியாய்ச் செல்லு கல போல் தனது கொடிய துரோக சிந்தையை அவன் இனிய தோற்றத்தால் மறைக் கிருக்கிருன்’ என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது. அபாய முடையவர் உபாயம் முடைன்ெறனர்.