பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1989 இனித ஆளுகின்ருன்; தேவ தேவர்களாயெ மூவரும் வியக் து புகழ்கின ற சிறக்க மேன்மையுடையவன்; அவனே மணந்து கொள்ள விழைந்து எவ்வளவோ அழகிகள் வலிந்து வந்தும் அவன எவரையும் மகியாமல் கன் தகுதிக்கு இசைந்த கருண மங்கை யையே மூவுலகங்களிலும கருதி ஆராய்ந்து உறுதி நாடியிருக் கிருன்; அத்தகைய அதி உதகம சுகத குண இாவனேசான் எனனேச் சிலநாள் அங்கே இருக்கும்படி வேண்டினன்; அந்த மன்னர் பிரானுடைய வேண்டுகோளுக்கு இணங்கி இலங்கையில் சிறிது காலம் இருக்தேன்; மீண்டு வடதிசை யாத்தியை யாய் ஈண்டு வந்தேன; இடையே இன மறு உங்களை இங்கே காணும்படி திரு வருள் கூட்டிவைத்துள்ளது' என்று இங்கனம் பொருள் மொழி களே அதிசாதுரியமாய்க் கூறி முடி கதான். களினமான இந்தக் கபட மொழிகளுள் பொதிந்திருக்கின்ற கள்ள எண்ணங்கள் எவ்வளவு காரியங்களை எதிர்பார்தது கிற்கின் றன? என்பதை நம் உள்ளங்கள் ஊனறி உணர்ந்துகொள்கின்றன. இந்திரற்கு இந்திரன், எழுத லாகலாச் சுந்தான் என்.று தொடங்கி ஆழ் க நோக்குடன அவன சூழ்ந்து பேசியிருக்கும் கிலைகள் துருவி நோக்க உரியன. கவிகளைக் கருதிக் காணின் கருத்துக்கள் முழுவதும் தெளிவாகின்றன. . இம்மண்ணுலகமே யன்றி விண்ணுலகமும் வியந்துபோற்றும். வியனிலை தெரிய இந்திரனுக்கு இந்திரன் என்ருன். அரிய திருவும் பெரிய மாட்சியும் திவ்விய நிலைமையும் கருதி இவ்வாறு அவன புகழ்ந்து கூறியிருப்பினும், ஒர் செவ்விய உண் மையும் இவ் வுரையுள உணர்கதுகொள்ள வங்தது. என்னே வ. வ: எ னின், பின்னே காண்க. கோதமன் பன்னி ஆகிய அகலிகையைக் காதலித்துக் கள்ள மாய்ப்புகுந்து அமார்கோன் அவ கேடு செய்தான்; இா சமபக்கினி யாகிய சீதையை விழைந்த இவ்வஞ்சன அஞ்சாமல் புகுக திருக் ருென் ஆதலால் தையல்மோகியாய் மையல் மிகுங்க அவனினும் இவ் வெய்யவன் பெரியவன் என்பதை விழிதெரியச் செய்தான். கள்ளன் கருதிச் சொல்லாவிடினும் தன் உள்ளத்தில் உள் ளதை அவன் வாயுசை ஒலித்த உணர்த்திவிடுகின்றது.