பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1990 கம்பன் கலை நிலை - எழுதலாகலாச் சுந்தான் என்றது சித்திரத்திலும் எழுதி அமைககமுடியாத அத்தனே போ முகு என எழில் கிலையை வாய் குளி வருணித்துக் கொண்டான். சர்வாங்க சக்கரியான சவுக்கா இலட்சுமியிடம் தன் சுங் காக்கைக் குறித்து மறைமுகமாக அப் பேடன. இவ்வாறு விதத்து கூறியது இவள் சிக்கை உவக்க மகிக் துக் கொள்ள வேண்டுமே என்னும அவாவின லேயாம். . நான்முகன் மரபில் தோன்றினன் என்றது குடிப் பிறப்பின் சிறப்புணர். அக்தாத்தோடும் எவ் வுலகும் ஆள்கின் முன்' என் மத அகில உலகங்களையும் எக போகமாக ஆண்டு வருகிற ஆட்சி யின் மாட்சி தெரிய. - உயர்ந்த குடிப் பிறப்பு, சிறந்த அழகு, கிறைக்க செல்வம், கிகளிலா ஆட்சி, அரிய கல்வி, பெரிய விாம, நெடிய புகழ் முதலிய உயர் கலங்கள் யாவும் ஒருங்கே குடி கொண்டுள்ள கிலைமைகளை உவங்து உாைத்தான்.

ஈசன் இருந்த மால்வசையை ஊசி வேரொடும் பறித்து எடுத்தான்' என மது அவனது அதிசய ஆற்றலை அதிசயமாக வெளிப் படுத்தியது. ஊசி வேர் என்ற உ ைஈயம் உயர் சுவை யுடையது.

இவ்வாறு பெருமித கிலைகளை எல்லாம் பேசிய பின்பு சிலம் முதலிய செவ்விய குண நலங்களை விரித்தான். வெம்மை தீர் ஒழுக்கினன்; விரிந்த கேள்வியன், செமமையோன, மன்மதன் திகைக்கும் செவவியன். இந்தப் பதங்கள் அமைந்துள்ள வி த ங் க ள் விழைந்து உணர்ந்து வியந்து மகிழச் செய்கின்றன. விழுமிய குணங்களை விளக்க அழகிய மொழிகள் வெளி வருகின்றன. இது யாதும் இல்லாத கல்ல சீலம் உள்ளவன்; பெரியோர் களுடைய அரிய பல கேள்விகளை யுடையவன்; மனம் மொழி மெய்களில் யாதொரு கோட்டமும் யாண்டும் காணுத செவ்விய கேர்மையாளன்; மன்மகனும் வியந்து நோக்கி மயங்கித் திகைக் கும் படியான வடிவழகன் என வனேக்த புனைந்து கூறியுள்ளான். - "எழுதலாகலாச் சுங்தான்' என முன்னம் கூறினன்; இங்கே மன்மதன் திகைக்கும் செவ்வியன் என்ருன்.