பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1991 அழகையே அதிகமாக விழைந்து சொல்லி வருகிருன். உள் ளம் களித்து ஆவலோடு வந்த வாவின் படி வாய் மொழிகள் முக்கி வருகின்றன. மையல் நெஞ்சு தையல் நெஞ்சை வசப் படுத்தத் தாவி உழல்கின்றது. : 1. மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான். என்றது எம் போன்ற கவசிகள் அனைவரும் கடவுளர் எனக் கருதி வணங்கும் சிவன் முதலிய முக்கேவரையும் ஒக்க பெருமை யுடையவன் என்றவாறு. முற்றும் என்ற சொற் குறிப்பு மூவா' முதல்வாாகிய அம் மூவாது பெருமையும் முற்றி முடியும்படி. அவன் பெருமை வெற்றி மிகுந்துள்ளது என்பதையும் உய்த் துனா கின்றது. இத்தகைய அரிய பெரிய மகிமைகளையுடையவன் என்று பெருமை கோன்றப் பேசி வந்தவன் இறுதியில் குறிப் போடு கூறியது உறுதியை உணர்த்தியது. பல உலகங்களிலும் தலை சிறந்துள்ள அழகிய மங்கையர் பலர் அவனை மணந்து கொள்ள விழைந்து ஆவலோடு காகலிக் துள்ளனர்; அவன் யாரையும் விரும்பாமல் தன் மேன்மைக்குக் தகுதியான ஒரு பருவ மங்கையைக் கருதி இருக்கிருன் என்று கருத்துடன் முடித்துள்ளான். புகழ்ச்சி மொழிகள் தவ உருவில் மறைந்திருந்து கொண்டு தன்னையே மறை முகமாக வியந்து புகழ்ந்து அவன் பேசியிருப்பது, நகை விருங்தா யிருப்பினும் மிகவும் சவை சாந்துள்ளது. அரிய சில மானச உண்மைகளும் வெளியறிய வந்தன. துதி மொழிகளில் மனிச உலகம் அதி மோகமாய் மயங்கிக் டெக்கின்றது. தேக புத்தி எக முக்தியாய் மோகமுற்றுள்ளது. உயிர்களின் இயல்புகள் மயல்கள் கிறைக்தன. தன்னைப் பிறர் மதித்துப் பெருமை பாராட்ட வேண்டும் என்னும் ஆவலில் மனிதன் யாண்டும் எல்லை கடந்து நிற்கின் முன். அங் கிலை எங்கும் பொங்கிப் பாந்திருக்கலால் இச்சகங் களும், வினை புகழ்ச்சி மொழிகளும் உச்ச நிலைகளில் யாண்டும் கொச்சையாய் ஒங்கி வளர்த்திருக்கின்றன. முகத் து கி செய்வ தையே ஒரு கலையாகப் பயின்ற பலர் பயன் பெற நேர்கின்றனர்.