பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1992 கம்பன் கலை நிலை உலக ஆடம்பரங்களை விரும்பித் தம் கிலைமையைத் தலைமை யாகக் காட்ட அவாவிக் கடுகி உழல்பவரை இச்சகம் பேசுபவர் எளிதில் வசப் படுத்திக் கொள்ளுகின்றனர். “Adulation ever follows the ambitious; for such alone receive most pleasure from flattery.” (Goldsmith) 'முகமனை புகழ்ச்சி மொழிகள் உயர் நலப் பிரியர்களையே என்றும் பாவசப் படுத்தி வருகின்றன” என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது. இல்லாத புகழ்மொழிகளைக் கள்ளமாக ஏற்றிச் சொன்னலும் உள்ளம் காணுமல் உவந்து கொள்ளுகின்றனர். உலோபியை, வள்ளல்; பேடியை, வீரன்; குரூபியை, அழ கன்; எனின் அவர் உளம்மகிழ்ந்து கொள்வது வளமையாயுள்ளது. உயர்வில் என்றும் உயிர்களுக்கு இயல்பாகவே பிரியம் ஆத லால் இங்கனம் மயலில் மயங்கி விழ்கின்றன. அகக் கில் தகுதி யில்லாத பொழுது முகத்துதி முழுதும் பழு காகின்றது. இச்சகம் பேசுபவரும், அதனை மிகவும் இச்சித்து கிற்பவரும் கொச்சை மாக்கள் ஆகின்றனர். “Flattery is telling the other man precisely what he thinks about himself " “ 132°2 GPa * * * யாய்ப் புகழ்ந்த பேசுகின்றவன் கன்னே இன்னன் என்று வெளி யே தெளிவாகக் காட்டி க் கொள்கின்ருன் ' என்னும் இது இங்கே மதுணுகி நோக்கி இனிது சிங்கிக்கவுரியது. காலம் சென்ற கம் ஐந்தாம் ஜார்ஜ- மன்னர் ஆறு கிே வாக்பெங்களை நாளும் ஒருமுறை கியமமாக கினைப்பது வழக்கம். அவற்றுள் ஒன்று அடியில் வருவது: " Teach me neither to proffer nor receive cheap praise. ” “ 34**th கேளாமலும் பேசாமலும் இருக்கும்படி எனககு அருள் புரிக ’’ என இறைவனை நோக்கி இங்ாவனம் வேண்டியிருக்கிரு.ர். இச்சகவார்த்தைகளைப்பேசுவது பிச்சைஎ டுப்பதினும் பிழை பாடுடையது என ஒளவையார் வைதிருக்கிரு.ர். சசமுகன் இங் கே பேசியது இச்சகம் அன்று ஆயினு ம் அளவு கடக்க புகழ்மொழிகளாய் இகழ்விளேக் த கின்றது. பிறர் இழிந்து