பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1998 கின்று விணே புகழ்ந்து பேசுவது இச்சகம். சன்னைத் தானே ஒருவன் வியந்து சொல்வது தற்புகழ்ச்சி. இாண்டும் இளிவுடை யன ஆயினும் பின்னது பேரிழிவாய்ப் பெருகைக்கு ஏதுவாயுள் • *H ளது. கசையின் மிகுதியால் அதனை கானது பேசினன் கள்ளத்தவசியாய் வந்தவன் சீதையிடம் இங்ஙனம் பேசி அவளுடைய உள்ளம் தெரிய விழைந்து உரைகளே நயன்து உவக் திருந்தான். ஆசையால் அகம் ஊச லாடியது. அடிகள் எங்கிருந்து எழுத்தருளியது? என இங்கனம் சானகி வினவியதற்கு அஞ்ஞான முனி யானவன் இவ்வாறு கூறினன். இனிய திருவாயிலிருந்து வெளி வந்த அந்த மதுர மொழி யை கினைந்து மகிழ்ந்து தன் மகிமைகளே எல்லாம் வினேய விநோத மாக வனைந்து வேணவாவோடு வெறி கிலையில் கூறினன். யாரும் அதிசய ஆச்சரியங்கள் அடைந்து மதி மயங்கும்படி அதி நயமுடன் விசித்தி சாதுரியமாய்ப் பேசிய அவ் வுரைகளைக் கேட்டதும் சிதை சொன்ன பதில் என்ன? வேதமும் வேதியர் அருளும் வெஃகலாச் சேதனே மன்னுயிர் தின்னும் தீவினைப் ご三るスイ பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு எது என்? உடலமும் மிகைஎன்று எண்ணுவீர்! (1) வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர் புனத்திரு காட்டிடைப் புனிதர் ஊர்புக يتم تركت நினைத்திலிர்! அறநெறி கினேக்கி லாதவர் இனத்திடை வைகினிர் என்செய்திர்? என்ருள். (2) அந்த மாயத்தவசி மேலே கூறிய பேச்சுகளை எல்லாம் அமை தியாய்க் கேட்டிருந்த சீதை இறுதியில் இவ்வாறு அவனை நோக்கி வினவியிருக்கிருள். அடுக்கித் தொடுத்து வானம் அளாவ அவன் கட்டிய மாயக் கோட்டை தீ எதிர்ப்பட்ட செத்தைகள் போல் உருவற முற்றும் ஒழித்து போயது. இங்கிானிலும் சிறந்தவன். மன்மதனிலும் அழகன், அகில வுலகங்களையும் ஆள்கின்ருன், பெரிய போர் விசன், மும் மூர்த்தி களையும் ஒத்தவன் என இன்னவாறு எவ்வளவோ மகிமைகளைத் திவ்வியமாக விரித்துப் பேசியிருக்கிருன்; அவற்றுள் யாதொன் 250