பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1994 கம்பன் கலை நிலை அம் சீதை காகில் ஏற வில்லை; அந்த இலங்கை மன்னன் வேண்டு கோளுக்கு இசைக்த சிறிது காலம் அங்கே தங்கி இருந்தேன்’ என்ற இக்க ஒரு வார்க்கையை மட்டும் பிடித்துக் கொண்டு அவனே இடித்துப் பேசலாள்ை. - இலங்காதி பதியான அக்கச் சக்கரவர்த்தியை வி ய ல் து புகழ்த்து மகிழ்க்க கொள்வாள் என கினைந்து கூறினன்; அதற்கு கேரே மாருண பலன் விாைங்து எழுந்தது. | கண்ணியமாக எண்ணி அருளுவாள் என்.று தான் கருதி முயன்ற எண்ணக்கில் மண் விழுந்தது. நல்ல சூழ்ச்சியோடு காடிப் பேசிகுன்; அது பொல்லாத கேடாய்ப் புாைய்ோடி கின்றது. விகி முறை மறந்து அதி பாதகங்களைச் செய்கின்ற பாவிகள் என அாக்கர் வருக்கத்தைச் சீதை வெறுத்திருக்கிருள். மன் உயிர் தின்னும் தீவினை என்ற களுல் அவரது கொலை பாசகங்களையும் புலை கிலைகளையும் கினேந்து வருங்கியுள்ளமை அறிக்க கொள்ளலாம். உள்ளக்கில் இருந்தது உரையில் வந்தது. தன் உயிர் என மன்னுயிர்களைப் பேணித் தண்ணளி புரிந்து வரும் புண்ணியவதி ஆகலால் இாக்கம் அற்ற வருக்கத்தை இனி வாக அருவருத்து வெறுக்க நேர்ந்தாள்.) எவ் வழியும் கொடிய செயல்களையுடைய தீயவர்களிடம் தாய்மையான இனிய மாதவர் எவ்வாறு சேர்க்கிருந்தார்? என இவ்வாறு சிக்தனை செய்து கிகைத்தாள். அதனை க் ாே விசாரிக்கத் அணித்தாள்; நேரே கேட்டாள். "பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு ஏது என்? உடலமும் மிகை என்று எண்ணுவீர்! : அக்சக் கள்ளக் கவசியை நோக்கி இக்கக் கற்பாசி கேட்டுள்ள இக் கேள்வி, நம் உள்ளங்களை உற்ற நோக்கச் செய்கின்றது. கேவரும் எவல் செய்யும் கிருவும் எழிலும் முதலிய விழு மிய நிலைகளை விழைந்து கூறியது, யார் அந்த அரச குமாான்? ' என வியக்து கேட் பள் என்று கினைக்கேயாம். அவன் உறுதியாய் எதிர்பார்த்தபடி அவற்றுள் எதையும் ஒரு சிறிதும் இக் குலமகள் கவனிக்கவில்லை. வஞ்ச வேடன் வைத்த குறிகள் கெஞ்சின் அரு கும் அணுகாமல் கெடுக்தாாம் விலகி மடிந்து போயின.