பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1999 சிங்கக் குழுவை மானும், கொல்ல வல்லன வாயின் அாக்கரை மனிதன் வெல்ல வல்லவ வைான். மலைகளை மண்ளுங்கட்டியால் கிலை குலைக்கலாம் என்பது போல் பேதைமையோடு பேசுவது சிரிப் பிற்கே இடமாயுள்ளது. சீதை:- என் ஆண்டவன் கிலைமையை நீர் ஒரு சிறிதும் உணசவில்லை. விாாதன் கான் முதலிய அாக்கர் திாள் எல்லாம் எரிபட்ட பஞ்சுபோல் அவர் முன் அழிக்க பட்டதைக் கேள்விப் பட வில்லையா? கொடிய இராக்கத குலத்தை வேரோடு களைந்து எறிந்து இந்த உலகத்தை அந்த விர மூர்த்தி பாது காக்க வந்துள்ளது; அவ் வுண்மையை விாைவில் காணலாம். வேளை நெருங்கி கிற்கின்றது. வாளரி வள்ளல் தன்னல் இலங்கைமா கிருதர் எல்லாம் கேளொடு மறியு மாறும், வானவர் கிளரு மாறும், காளேயே காண்டிர் அன்றே நவையிலிர் உணர்கி விரோ மீளருங் தருமம் தன்னே வெல்லுமோ பாவம்? என்ருள். சானகி இங்கனம் சொல்லவே அவ் வஞ்சவேடன் கெஞ்சத் தில் மானமும் சினமும் மண்டி எழுந்தன. அாக்கர் குலத்தைக் கருவறக்க அமரர் குலத்தை வாழ்விக்க' இராமன் வந்திருக்ன்ெ முன் என்றதைக் கேட்டுக்கொண்டு அவனல் சகித்திருக்க முடிய வில்லை. உள்ளம கொகித்துத் தன்னையும் மறந்து சிறிஞன். சீறினன் உரைசெய்வான்.அச் சிலைவலிப் புல்லியோர்கட்கு ஈறு ஒரு மனிதன் செய்தான் என்றுஎடுத் தியம்பி ளுயேல் தேறுதி நாளையே அவ் இருபது திண்டோள் வாடை வீறிய பொழுது பூளே வீ.என வீவன் அன்றே. (1) மேருவைப் பறிக்க வேண்டின், விண்ணினே இடிக்க வேண்டின், நீரினேக் கலக்க வேண்டின், நெருப்பினே அவிக்க வேண்டின், பாரினே எடுக்க வேண்டின், பலவினை சிலசொல் ஏழாய்! யார்எனக் கருதிச்சொன்னுய் இராவணற்கு அரிதுஎன்என்ருன். வஞ்சத் தவசியின் கெஞ்சத்தையும் கிலைகளையும் ஆாவாாத் கையும் ஆங்கா க்கையும் ஆக்கிரத்தையும் இங்கே நேரே காண் கின்ருேம். சானகி வாயிலிருந்து வந்தவார்த்தை தனக்கு மானக்