பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2000 கம்பன் கலை நிலை கேடாய்த் தோன்றவே இவ்வாறு உருத்து மூண்டு மறுத்து உாைத்தான். கான் முதலிய சில புல்லரை வென்றுவிட்டான் என்று சின்னமனிதனைச் சீராட்டிப் பாராட்டுகின்ருய்! வெள்ளியங் கிரியை வேருடன் அள்ளிய அம் மன்னர் பிரான் என்ன மகிமை s யுடையவன்! என்பதை யாதும்எண்ணவில்லைஎன மோதிகின்றன். இெருபது திண்டோள் ՅՈ III ՅԾԵԼ என்றது தசமுகனது அதிசய ஆற்றலைக் குறித்து வந்தது. அவனது விசய வெற்றிகளை வெகு வேகமாய் வீறுடன் கூறினன். 'இராவணன் ஆகிய குறைக் காற்று மண்டி எழுத்த பொழுது இமாமன் பூளைப் பூவைப் போல் ஒழித்து, போன இடமும் தெரியாமல் அழிந்துபோவான். பிா சண்ட மாருதத்தின் எ கிரே இலவம்பஞ்சு என்ன பாடுபடும்! நிலை மையைக் கொஞ்சம் எண்ணிப்பார்! அந்த இலங்கேசனுடைய அருந்திறலாண்மையை யாதும் உணராமல் பேகைமதியால் பிழை படப் பேசிய்ை ஈசனும் அவைேடு எதிர்த்திட எண்ணுன். அவனுடைய வீரபாாக்கி மங்களை யார் அளவிட வல்லார்? மேரு மலையைப் பறிக்கவேண்டுமா? உண்டகோளத்தை இடிக்கவேண் டுமா? கடல்நீரைக் கலக்க வேண்டுமா ? அக்கினியை அவிக்க வேண்டுமா ? பூமியைப் பெயர்க்க வேண்டுமா? வேறு என்ன செய்யவேண்டும்? இராவணன் எண்ணிய எதுவும் அவன் முன் எளிதாக இழிந்துபடும்; அவல்ை செய்யமுடியாதன யாதும் இல்லை. வையமும் வானமும் அங்க ஐயனுடைய அடிபணிந்து கிடக்கின்றன. யார் என்று கருதி அவ்விர வேந்தனை விவேகம் 庫 ללו இல்லாமல் கூறிய்ை!” என இவ்வாறு ஆவேசமாய்ச் சீறின்ை. == தேக அபிமானம். - க்வசிபோல் கபடவேடம் போர்த்துவந்தவன் தன்குலத்தை --- இளித்துப்பழிக்கவே சுளித்துத் துடித்தான். உயிரின் சுபாவங் களை இங்கே உணர்கின்ருேம். சாதி மதம் தேசம் மொழி முத வியவற்றில் எவனுக்கும் அபிமானங்கள் இயல்பாக அமைந்திருக் கின்றன. அவற்றுள் எதையேனும் குறைத்துப்பேசினல் அவன் கொதித்துச் சீறுகின் ருன். தன் னுடையது என்னும் உணர்ச்சி உள்ளத்தில் பதிக்கிருத கலால் உரிமைகளில் ஒரு தனி ஆர்வ முடன் மனிதன் ஊக்கி கிற்கின் முன். யான் எனது என்பன பிறப் புரிமைகளாய் மக்களிடம் யாண்டும் பெருகி யிருக்கின்றன.