பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2001 C எல்லாவற்றையும் துறந்த துறவிபோல் மறைந்து வந்தவன். தன் இன க்கை இளித்துக் கூறவே மனத்தைத் திறந்த காட்டி குன் ஒவ்வொருவருடைய உள்ளங்களம் உணர்ச்சிகளும் அவா வருடைய சொல்லுகளில் துலங்கி விடுகின்றன. தருமம் தன்னே வெல்லுமோ பாவம்? c என்றதில் சீதையின் உள்ளத்தைக் காண்கின்ருேம். தன்' நாயகன் தரும சீலன்; அவன் எதிரே பாவிகள் பாழாவார்; அவனே யாராலும் எவ் வகையிலும் வெல்ல முடியாது; அவனே யாண்டும் வெற்றி விாய்ை என்றும் விளங்கி கிம்பான் என இக் குலமகள் உளம் துணிந்திருக்கலை இவ் வுரையால் உணர்ந்து - கொள்கின்ருேம். கொண்டானைக் கொண்டாடி மகிழ்கின்ருள். இராமன் அபாயத்தை அடைந்த அழிந்துள்ளான் என்று அல்மந்து துடித்து, இலக்குவனே விலக்கி முடுக்கிக் கலக்க முற்றி ருந்த சீதை இப்பொழுது இங்கே இப்படித் துணிந்து பேசி யிருப்பது வியப்பா யுள்ளது. வாள் அரி வள்ளல் தன்னுல் இலங்கைமா கிரு கர் எல்லாம் கேளொடு மறிவர்; வானவர் கிளர்வர்; நாளேயே காண்டிர்! என இவ்வளவு தெளிவும் துணிவும் இவ் வேளையில் சானகிக்கு எவ்வாறு வந்தன? உம்ற கவலைகள் முற்றும் எங்கே போயின? கொண்ட கணவனுக்கு அழிவு நேர்ந்தது என்று குலைநடுங்கி անվ(ԼՔ Յո பதைத்தவள் இக் கிலையில் தலை கிமிர்ந்து பேசியிருக்கிருள். 'இராமனுக்கு யாதொரு அபாயமும் கோது; யாரும் அவ னுக்கு இடர் செய்ய இயலாத உலகங்கள் கிலை குலையாமல் நிலை யாய் கிற்றலே அக் கோமகன் சுகமா யிருக்கின்ருன் என்பதற்கு அறிகுறி' என இளையவன் முன்னம் பல வகையாகத் தேற்றி உணர்த்திய உறுகி மொழிகள் இக் கிருமகள் உள்ளத்தில் ஒரு துணிவினை விளைத்துள்ளது என்று தெரிகின்றது. கவலை மிகுந்த கெஞ்சினளாய்க் கலுழ்ந்து மறுகி இருக்கவள் தவ்சி வந்து தவருகப் பேசவும் உணர்ச்சி பொங்கி ஊக்கி உாைத்தாள். வி. பத்தினி என்பது விளங்கி கிற்கின்றது. மேருவைப் பறிப்பான், பாரின எடுப்பான், விண்ணினை இடிப்பான் என இராவணனுடைய புய பல பாக்கிரமங்களைப் 251