பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2002 கம்பன் கலை நிலை பல படியாகப் பாராட்டி ஆங்காாத்தோடு அவன் கூறவே, சீதை அமைதியாகச் சொன்ன பதில் அகி நளினமாயிருந்தது. பொய்த் துறவி உக்ரெ விாமாய் உருட்டிப் பேசுவதும், பெண்ணாசி பக்கு வமாய்ப் பதில் சொல்லுவதும் இயற்கை உணர்ச்சிகளை விளக்கி கிற்கின்றன. தனது உறுதி யுரைகளுக்கு அரண்கோலி எதிரி முரண் எளிது அழிய விகயமாய் இனிது பேசி யிருக்கிருள். அரண்தரு திரள்தோள் சால உள.எ னின் ஆற்றல் உண்டோ? கரண்டர்ே இலங்கை வேங்தைச் சிறைவைத்த கழற்கால் வீரன் திரண்டதோள் வனத்தை எல்லாம் சிறியதோர் பருவம்தன்னில் இரண்டுதோள் ஒருவன் அன்ருே மழுவினல் எறிந்தான் என்ருள் இருபது கோள்களையுடைய பிரசண்ட மாருதம் என இாா வணனை அவன் வியந்து கூறியதற்கு இது எதிர் மறுப்பாய் எழுந்தது. வாதியின் வாதத்தை எதுவோடு எதிர்த்தது. . கார்த்த வீரியன் என்னும் மன்னன் ஆயிரம் தோள்களை யுடையவன். சிறந்த வாபலங்கள் வாய்ந்தவன். அவன் இாா வணனை வென்ருன். அதனல் இராவணசித்து என்.று பேர்பெற்று கின்ருன். அந்த மகாவிான் பாசு சாமல்ை அழிந்தான். அப் பாசபாணி இராமன் எ கிரே கோல்வி அடைந்துபோயினன். இவருள் வி வெற்றியாளர் யார்? இந்தச் சரித்தி கிகழ்ச்சி அவன் உள்ளத்தில் உருத்தும்படி குறித்து உாைத்தாள். திாண்ட தோள் வனத்தை எல்லாம் இாண்டுகோள் ஒருவன் மழுவால் எறிக் கான்; ஆயிரம் கோளானக் கொன்ற அம் மழு வாளியை வென்றவன் கிரே இருபது கோள்களையுடையவன் பொன்றி ஒழிதல் ஒரு பொருளோ? என்பது குறிப்பு. மறிக்கும் கயற்கண்ணி பங்காளன் வாழ்வெள்ளி மால்வரையைப் பறிக்கும் கபடன் பணேப் |யமோ, அவன் பைங்கடகம் செறிக்கும் புயம்செற்ற ஆயிரம் திண் புய மோ, அவற்றைத் தறிக்கும் திறமழுவோ அரங்கா சயத்தாருடைத்தே? r (கிருவரங்கத்து மாலை, 38) மேற்குறித்த சரிதம் இதன் கண்ணும் வந்துள்ளமை காண்க. தோள் சால உள னின் ஆற்றல் உண்டோ? என்னும் இக்கூற்றில் உள்ள இகழ்ச்சிக் குறிப்பு கூர்ந்த நோக்கத் தக்கது. பஞ்சுப்பொகி சாலப் பருத கிருப்பினும் ஒரு நெருப்புப்