பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2003 பொறியால் எரிக்க தொலையும், இராவணன் இருபது கோள்களு டையவய்ைக் தேகம் கொழுத்தப் பெருத்திருந்தாலும் இராம ல்ை எளிகே அழிக்க ஒழிவான் என்னும் குறிப்போடு இங்ாவனம் கூறவே, மாயத் துறவிபோல் மாருய் மருவி இருந்த அவன் பேயைப் போல் மீறிப் பேரொலி செய்து எழுந்தான். என்றி.வள் உரைத்தலோடும் எரிந்தன நயனம்; திக்கிற் சென்றன. திரள்தோ ள், வானம்தினடின மகுடம், திண்கை ஒன்ருெடு ஒன்று அடித்த மேகதது.உருமளன எயிற்றின் ஒளி மென்றன; வெகுளி பொங்க விட்டது மாய வேடம. இலங்கை வேந்தன் குலக்கோடு விாைந்து அழிவான்; மேரு வைப் பறிக்கும் அவனது தோள் ஆற்றல் முதலியன இராமன் வில் எ கிரே பாழாய்ப்போம் என்று சீதை சொல்லவே மாதவன் போல் இருந்தவன் உள்ளம் கொதித்தது; துள்ளி எழுத்தான்; கோப ஆவேசத்தில் தன்னை மறந்து துடித்து எழவே அவன் கொண்டிருக்க மாயவேடம் தானகவே ங்ேகிப் போயது. கண்கள் சிவந்து எரிக்கன; தோள்கள் விரிந்து சென்றன; தலைகள் மகுடகோடிகளுடன் கிமிர்ந்து நீண்டன; கைகள் ஒன் ருேடு ஒனம கடுத்து அடித்தன; பற்கள் மடுத்துக் கடித்தன என்றமையால் அவனுடைய சினக்கொதிப்பும் மனத்துடிப்பும் ஆங்காசமும் அடலா மறலும உலகம் அறிய ஓங்கி கின்றன. தள்ளாத கிழவய்ைச் சாதுபோல் அடங்கியிருந்தவன் உள் ளம் சீறவே உண்மை உருவம் வெளியாயது. 'தான் மருவிவக்க வஞ்சவேடத்தை நீக்கவேண்டும் என்று அவன் கினைக்கவில்லை; மண்டிய மானச் சினத்தனய் ஆவேசங் கொண்டு ஆங்காாத்தோடு எழுத்தபொழுது பொய்த்தோற்றம் புறம்போயது; மெய்த் தோற்றம் மேவி கின்றது. கேர்த்த அங் கிலைமையை ஒர்க் துகொள்ள விடுத்தனன் என்னுமல் விட்டது மாய வேடம் என்ருர். அவன் விரும்பிக் கொட்டது விரும்பாமல் தவவேடம் தாங்கி வந்ததையும், அதனை நீங்கி கின்றதையும் :- விளக்கியுள்ள பாங்குகளை ஊன்றி உணரின் உவகைகள் ஒங்கி மிளி ரும். எல்லாக் காட்சிகளையும் சொல்லால் காட்டி எண்ணங்களை உவகையில் ஆட்டி உணர்வுகலங்களை ஊட்டி ஒளிபுரிந்து வருகிரு.ர்.