பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2007 தினும் குடி கொண்டுள்ளமையைக் கவினும் வெஞ் சிலைக்கை என்னும் சொல் காட்டி கிற்கின்றது. மான விானுடைய தருமபத்தினி என்று உணராமல் ஈன மாகப் பேசி விட்டானே என்று உள்ளம் துடித்திருக்கிருள். அவியை காய் வேட்டது என்ன என் சொன்னய் அரக்க! கேட்டவனுடைய உள்ளத்தையும் உயிரையும் ஊடுருவிக் கொல்லும்படி இச் சொல் அம்பு சூடு மிகுந்து வந்துள்ளது.

  • . செய்வத்தக்கு உரிய தாய அமுகத்தை நாய் விரும்பியது

போல் பாவி! நீ யாது கினைந்த இத் துேமொழிந்தாய்?' என்று மோகியிருக்கிருள். செய்வம் யார்? அமுகம் எது? காய் என்றது யானை? இந்த உவம வாசகங்கள் உவமேயங்களை ஒர்ந்து உணா வந்தன. புனித இராமனுக்கு உரிய இனிய அமுதினைப் புலைகாய் அவாவியது தொலையாத துயா மாயது. 'அமிர்தத்தை நாய் கச்சியது போல் சிச்சி கொச்சை மகனே! என்னை கோக்கி நீ என்னடா சொன்குய் ' என்று இவ்வாறு சீறி இகழ்ந்து விட்டுத் தன் சீர்மை சீர்மைகளைத் தெளித்து ஒழிந்து போம்படி பரிந்து உணர்த்தினுள் 8ர் மேல் குமிழிபோல் விரைந்து அழித்து போன்ெற இந்த உயிர் வாழ்வை ஒரு பொருளாக கினைந்து குல மகளிர் மானம் அழிக் த வாழ மாட்டார். உயிரினும் கற்பையே யாண்டும் உரிமையுடன் அவர் உவந்து பேனுவார். இற் பிறப்புடைய மாதர் கற்பிழந்து கில்லார்; எ! பொல்லாப் பாதகனே! இனி ஈண்டு கில் லாதே; என் கணவன் கண்டால் நீ பிணமாய் விழுவாய்; அவ் விாவில்லியின் வெற்றிக் கணைகளுக்கு இாையாகாமல் விாைவாய்த் F 11 தப்பி ஒடிப் போ!' என உருத்து முடுக்கிள்ை. அவன் இவள் காலில் விழுந்து தொழுதது. இப்படிப் பழித்துக் கிட்டி வெறுத்து விாட்டியும் அக் கெடு காலன் யாதும் அடிபெயராமல் சிரித்து கின்ருன். "ஐயோ! சீதா! உன் பேதைமைக்கு இாங்குகின்றேன்; உன த எழிலும் இளமையும் உருவ மும் பருவமும் வீணே பாழ் படுகின்றனவே என்று பரிதாபமாய் உனக்கு அறிவு கலம் கூறி