பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2009 காம ஆசை கவ்விய பொழுது உயிர்கள் படும் பாடுகளை அவை பன்றி வேறு அயல் அறிய இயலா. காதல் முடியாவழி, சாசலில் முடிகின்றது. மாண வேதனையில் மறுகியுள்ள தன் நோகலை நுவன்ற கணக்கு உயிர்ப்பிச்சை கந்தருளும் படி கெஞ்சம் க சாது கெஞ்சி வேண்டினன்." உம்பர்க் கெல்லாம் பெரும்பதம் கைக்கொள் என்றது தேவ ரும் எவல் செய்கின்ற தனது அரிய அரச பதவியைக் கைக் கொண்டு அாசியாய் அமர்த்து தனக்கு ஆருயிர் அருள்க என்ற வாறு. இங்ானம் உருகி மறுகி உரையாடி வன்கவன் முடிவில் தனது மணிமுடி அடிபடியப் படிசாய்ந்த கும்பிட்டான். அக் கெடுகாலன் தன் காலில் விழுந்து பழி நோக்குடன் இவ் வாறு படுதுயர் செய்வதைக் கண்டதும், சீதை உயிர் துடித்து நொந்து அயல் ஒரு துணையும் காளுமல் 'அக்தோ! இறைவா! ' என்று அலமந்து கவித்தாள். இராவணன் சீதையை எடுத்துச் சென்றது. இக் குலமகளுடைய உள்ளத்தையும், உறுதி கிலையையும், அக் கள்ளன் தெள்ளத் தெளிந்து கொண்டான். அகன்று போன விார் மறுபடியும் மீண்டு ஆண்டு வருமுன் கவர்ந்து போக வேண் டும் என்று கடுத்து விாைத்தான். படியில் முடிபட விழுந்து வணங் னெவன் கடிதின் எழுங் கான். தன் மந்திய வலியால் பன்னசாலை இருக்த இடத்தை அடியோடு பெயர்த்து எடுத்தான். குடிசை யோடு காை பாளமாய் மேல் எழுவதைப் பார்த்ததும் சிதை ஐயோ! என்று அலறித் துடித்தாள். அவன் சகி சூழ்ந்துகொண்டு வங்கிருந்த அதிசயத் தேர் மேல் அகழ்க் கெடுத்த கிலத்தட்டை கிலையாக வைத்து ஆகாய வழியே அதி வேகமாய்ப் போயினன். சானகி உயிர் போன உடல் போல் எங்கி மூர்ச்சை யாயினுள். ' ತತsg இறைவா! இளையோய்! என ஏங்கினளால் பொறைதான் உயிர் போ வதுபோற் புகல்வாள். (1) ஆண்டாயிடை தீயவன் ஆயிழையைத் தீண்டால் எனும் மேலுரை சிங்கை செயாத் و تیر - துரண்தான் எனலாம் உயர் தோள் வலியர்ல் ? 玄ゾし கிண்டான் கிலம் யோசனை கீழொடு மேல், (2) 252