பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2010 கம்பன் கலை நிலை கொண்டானுயர் தேர்மிசை கோல்வளையாள் 359 கண்டாள் தனது ஆருயிர் கண்டிலளால்; மண்தான் உறு மின்னின் மயங்கினளால்: விண்தான் வழியா எழுவான் விரைவான். விடுதேர்என வெங்கனல் வெந்தழியும் ご乏列2 கொடிபோல் புரள்வாள். குலைவாள் அயர்வாள் துடியா விழுவாள் துயரால் எழுவாள் கடிதா அறனே இதுகா எனுமால், மலேயே மரனே! மயிலே குயிலே! == கலையே! பிணையேl களிறே! பிடியே! 李至9玄 கிலேயா உயிரே! கிலேதேறினர் போய் உலேயா வலியார் உழைநீர் உரையீர்! செஞ்சேவகனர் நிலைநீர் தெரிவிர் - மஞ்சே! பொழிலே! வனதேவதைகாள்! 3324அஞ்சேல் என் நல்குதிரேல் அடியேன் உஞ்சால் அதுதான் இழிபோ உரையீர்? கிருதாதியர் வேரற நீள்முகில் போல் சர தாரைகள் வீசினிர் சார்கிலிரோ? 3395வரதா இளையோய்! மறுஏதும் இலாப் பரதா! இளேயோய்! பழி பூணுதிரோ? கோதா வரியே குளிர்வாய் குழைவாய் மாதா அனேயாய் மனனே தெளிவாய் 这三96 ஒதாது உணர்வார் உழை ஒடினே போய் தோன் வினேயேன் நிலை சொல்லலேயோ? முங்தும் சுனேகாள்! முழைவாழ் அரிகாள்! இந்தங் கிலைேடும் எடுத்த கைகாலு ラ玄9ズ ஐந்தும் தலைபத்தும் அலைந்து உலையச் சிங்தும்படி கண்டு சிரித் திடுவீர்! (சடாயு உயிர் நீத்த படலம் 73.81) (3) (4) (5) (6) (7) (8) (9) பரிதாபமான இந்தப் பகுதியைப் படிக்கும் போது நம் உள் ளம் உருகித் துடிக்கின்ருேம். அக் கொடியவன் கேடு செய்ய மூண்டபொழுது இறைவா! இளையோய்! என இராமனையும் இலக் குவனேயும் கருதிக் கூவிக் கதறி யிருக்கிருள். வலிய புலியின்