பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2011 எதிரே அகப்பட்ட இளமான் பிணைபோல் பொல்லாத அாக்கன் கையில் இக் கல்லாள் சிக்கி கைந்து புலம்பியுள்ளது எல்லாருடைய இதயங்களையும் எளியிடை மெழுகாய் இளகச் செய்து பரி பவத்தை விளைத்திருக்கின்றது. அலமந்து பதைத்த அவலக் கவலைகளும் அலறல்களும் அழுகைகளும் உரைகள் தோறும் பீறி வெளிவந்திருக்கின்றன. பன்னசாலையோடு பெயர்த்துத் தேரில் வைத்த வுடனே சீதை ஆருயிர் துடித்து அலறி வீழ்ந்து அவசமாய் மயங்கியுள் ளாள். இக் குலமகள் இங்ஙனம் மூர்ச்சையாய் கிலை குலைந்து துவண்டு கிடக்க, அப் புலைமகன் வான் வழியே தோை அதி விாை வாகக் கடாவிப் போயினன். விடு தேர் என்ற தல்ை சாாதியோடு இாதத்தைச் சேமம் செய்து அவன் கொண்டு வந்திருக்கின்ருன் என்று தெரிகின்றது. வான விதியில் விமானம் வேகமாய்ப் போகவே மூர்ச்சை தெளிந்து சானகி நோக்கித் தவித்துப் புலம்பினள். வனத்தி லுள்ள மலைகளையும் மாங்களையும் மயில்களையும் குயில்களையும் நதி களையும் சுனைகளையும் கலைகளையும் பிணைகளையும் யானைகளையும் பார்த்துத் தனது கிலைமையைத் தன் காயகனிடம் போய்ச் சொல் லும்படி பரிதாபமாய்க் கதறி யிருக்கிருள். ஐம் பொறிகளும் கலங்கி நெஞ்சம் கிலே குலைந்து போனமையால் நெறி யாதும் அறி யாமல் வெறியாய் மறுகிப் பல பல புலம்பினள். الة மஞ்சே! பொழிலே வனதேவதைகாள் என நெஞ்சழிந்து கிலை தடுமாறி ம்ேகம் முதலியவற்றை நோக்கி எகமாக் கூவி வேகமாய்ப் பதைத்துள்ளமையால் அவள் ஆவி அலமந்துள்ள கிலைமையை ஒரளவு ஊகமாய் அறிந்து கொள்ளலாம். இாாட்சதர்கள் எல்லாரும் அடியோடு அ பூழி ன் து காசம் அடையும்படி கூரிய பானங்களைத் திசைகள் தோறும் வீசி லே மேகம் போல் தன் நாயகன் கேரே வந்து விட மாட்டாாா! என்று எங்கனும் கண்ணுய் எங்கித் தவித்திருக்கிருள். வி. குசர்களாய் இருக்தும் ஆபத்து வேளையில் யாரும் வக்தி உதவ வில்லையே! என்று சீறி சொந்துள்ளாள். வரதா இளையோய் மறு ஏதும் இலாப் பரதா இளையோய் பழி யூனுதிரோ?