பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2012 கம்பன் கலை நிலை என்னும் இப் பரிதாப மொழிகள் ம்ை விழி ைோ வெளியே சிக்கச் செய்கின்றன. தன் கொழுநனயும், கொழுந்தமார் மூவ சையும் ஆவலோடு கினைத்து அலமத்திருக்கிருள். கருதிய உறுதி கலங்களை அடியவர்க்கு உரிமையுடன் உதவியருளும் இராமனது உயர் சீர்மை வாதா என்னும் உரையால் வெளியாயது. வாபலங் களே அருள வல்லவன் வாகன் என வந்தான். மறு ஏதும் இலாப் பாதா! என்றது அவ்வுத்தமனைக் குறித்து இப் பக்கினி கருதியுள்ள கருத்தை உலகம் அறிய ஈண்டு வெளிப் படுத்தி கின்றது. * - மற=மாசு, குற்றம். உலக வஞ்சகங்கள் யாதும் அறியாமல் பாம பரிசுத்தன யுள்ள அக் குல மகனுடைய கிலைமையை இத் கலைமகள் கன்கு தெரிக்கிருத்தலால் அவல கிலையிலும் உள்ளம் உருகி இங்கனம் ஒல மிட லாயினள். அண்ணன் மீது கொண்ட பாசத்தால் ஊன் உருகி உள்ளம் காைக்து உயிர் மறுகி வந்த அந்த அன்புருவத்தின் மாசற்ற தாய கிலேமையைச் சித்தி கூடத்தில் நேரே கண்டு அளி மீதார்த்து விழி ச்ே சொரிந்து கின்ருள் ஆதலால் அப் புனித வுணர்வு இத் அயச கிலையிலும் மொழி வழியே வெளி எழுத்தது. அாசைப் பறித்துக் கொண்டு தன் நாயகனைப் பாதேசி ஆக் கிய கைகேசியையும், அவள் மகனையும் வைதேகி யாதும் வையாது யாண்டும் மனங்கனிந்து புகழ்ந்து போற்றி வருவது அவளது பெருக்ககைமையின் பேரொளியாய்த் துலங்கி வருகின்றது. மறு எதும் இலாப் பாதா! உன் குடிக்கு நெடிய மறு எறம் படி கொடிய பாதகன் ஒருவன் பழிபுரிந்து போகின்ருனே! வழி எதிர்த்து வந்து அளிபுரிந்து கா என்று அலறி யிருக்கிருள். முதலில் இராமன், அடுத்து இலக்குவன், அதன் பின் பாகன், இமதியில் சத்துருக்கன் எண்ண நேர்ந்துள்ளனர். அட வியில் ஒடி, அயோத்தியில் காவி ஆவி அலமந்துள்ளது. உரிமையான பற்றுக் கோடுகளை கருதிக் கதறிப் பரிதபித் கிருக்கிருள். ஆதரவாளரை கிக்னத்து அஞ்தையாய் மறகிள்ை. கோதாவரியே! மாதா அனையாய் என அங்கப் புனித நதியை கோக்கிப் புலன் மறுகிப் புலம்பி யுள்ளாள். நாளும் குளித்துக்