பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2015 வானே! அற்ப மனிதர் யாது,செய்வர்? பேதை மதியால் பிதற்று ன்ெரு ய் பேசாமல் வாயை மூடி மவுனமாயிரு; இனி யாராலும் யாதும் முடியாது; என் கையில் கிடைக்க கிவ்விய அமுகத்தை வையமும் வானமும் தடுத்தாலும் கான் நுகர்ந்து உய்யாமல் அயர்ந்து விடேன்' என்று அவ் வெய்யவன் விாைங் து மொழிக் தான. அம் மொழியைக் கேட்டதும் சிதை விழி சிவந்து சினந்து :ன பழிபாதகா! நீ நல்ல குலமகன் ஆல்ை தேரை ஒட்டி ஒடாதே; கில்லு மாயமானை எவி வஞ்சச் சூழ்ச்சி செய்து என் "நாயகனை அயல் அகன்று போகும் படி புரிந்து எள்ள க்தனேயும் காணுமல் கள்ளத்தனமாய் உள்ளே புகுந்தாய்; அஞ்சாக வி. யிைன் வஞ் சம் புரியாமல் நேரே வந்திருக்கலாம்; ஈனப் பேடி போல் இழி கிலையில் நுழைந்து பழி புரிந்துள்ள நீ மான விான்போல் வினே வாய் பேசுகின்ருய்; உன் கங்கை மூக்கை அறுத்து, கான் முக லிய உனது இனத்தவர் பலரை அழித்து, வெற்றி விசய்ை விற கொண்டு நிற்கின்ற அக் கொற்றவன் எதியே கொகித்து வா வேண்டிய நீ வஞ்சமாய் மறைந்து புகுந்தது கெஞ்சம் அஞ்சி அல்லவா? உள்ளக் கில் அச்சம் உடையவன யிருக்தம் உசையில் உச்ச விரன் போல் பேசுவது மிகவும் கொச்சையேயாம். இலச் சை கெட்டு மானம் அழித்து ஈன கிலைகளில் இழித்து உழத்து வானம் அளாவ வியத்து துள்ளுவது இகழ்ந்து எள்ளத்தக்கது. ே அஞ்சாக விசன் ஆல்ை கொஞ்சம் கில்; என் அஞ்சன வண்ணன் எதிரே பஞ்சாய்ப் பறப்பதை நான் பார்த்து மகிழ்வேன். ' நின்னைக் காக்குமா காண்டி ஆயின், கடவல் உன் தேரை. என்று சீதை இங்ங்னம் சீறி உாைத்தாள். கொள்ளைப் பொருளைக் கள்ளப்பயல் கொண்டு போவது போல் கடுகி ஒடு ன்ெருன் ஆதலால் அங்கனம் முடுகி ஒடாமல் கிற்கும்படி கடிது கூறினுள். கின்ருல் உடையவன் வந்து அவனைக் கொன்று தொலைகதுத் தன்னை மீட்டிக் கொண்டு போவான் என்று இக் கற்பாசி கருதியிருக்கிருள். 'நீ விாம் உள்ளவன் ஆல்ை தோைச் செலுத்திச் செல் லாதே; கிறுத்தி கில்' என்ற த விரைவில் இராமன் வந்த விடு வான்; தன்னைக் கவர்ந்தவன் உயிரை அவன் கவர்ந்து கொள்வான்