பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2020 கம்பன் கலை நிலை உனது இழிவு பழி பாவங்களின் விளைவாய் அழிவு மீதார்த்துள் ளது. சில காலமாக உன் இனக்கவர் அழித்து வருவதை ே உணர்ந்து கொள்ளவில்லை. இாமன் வன வாசம் புகுந்தது முதல் உன்னுடைய குலம் காசம் அடைக் து வருகின்றது. அ பக்கர் என் குல் அருகே அனுகவும் அஞ்சி கின்ற எமன், அக் கோமகனஅ ஆதாவைக் கண்டதும் உன் மரபைக் கூசாதி கொன்று தின்.டி குதுனகலித்து நிற்கின்ற் ன். தன் மீது கொதித்து வருகின்ற மத யானைமேல் ஒரு மண் உருண்டையை எறிக்க மடையனைப்போல், இயல்பாகவே உன மேல சீறி நிற்கின்ற இாாமனுக்கு 母 தீது புரிந்திருக்கின்ருய், கேவர் முதல் யாவரும் விர மூர்த்தி என்.று வியந்து போற்றும் அத் தீபைேடு மாறுபட்டுக் தீங்கு செய்துள் ளது, உன் குலம் முழுவதும் நாசமாக ஓங்கி கிற்கின்றது. அந்த உத்தமனுடைய தரும பத்தினியை நீ விரும்பியது அங்கோ' எவ்வளவு தீமை இம்மையில் பழி; இருமையில் இழிவு; மறுமை யிலும் நாக துன்பம்; என்ன சுகத்தை அடையலாம் என்று கருதி இன்ன படு பாதகத்தில் இறங்கிய்ை ஆகி மூலப் பொரு ளே ஒரு மானிட வடிவம் தாங்கி இராமன் என்னும் பேரோடு வானமும் வையமும் உய்ய ஈண்டு வத்துள்ளது; வானவயோடு ஞான முனிவர் எல்லாரும் உழுவலன் புடையாய் அம் மான விானைத் தொழுது துதித்து வருகின்றனர்; அவ் வாவு நிலையை அறிவு பாழ்போன நீ அறிய முடியாது போயினும், இன்று என் உரையைக் கேட்டாவது உய்ய வேண்டும்; வெள்ளி மலையை அள்ளி எடுத்தேன்; ஈசன் அருள் பெற்றேன்; அரிய பல வர பலங்களையுடையேன்; பெரிய போர் விான் என்று இன்னவாறு உன்னைப் பெரிதாக எண்ணி வீணே செருக்கி கில்லாதே; அவன் வில்லில் பகழி தொடுக்க நேர்ந்தால் ேபெற்றுள்ள எல்லாச் செல் வங்களும் பகலவன் எதிர்ப்பட்ட பனிப் படலங்கள் போல் பாழாய்ப் போய் விடும். அவன் சீறி வந்தால், நீ செத்து விழுக் தாய்! அவன் வந்து புகு முன் இக குலமகளே என் கையில் தந்து விட்டு இந்த இடத்திலிருந்து 母 உய்ந்து போய் விடு; நான் கொண்டு போய் இப் பெண்ணாசியை அப் பெருமானிடம் சேர்த்துப் பொறுமை செய்தருளும்படி போற்றி வேண்டுவேன் ; உன் மீது கொண்டுள்ள இாக்க சகால் இன் ல, வகி கலனே உரிமை யுடன் உரைத்தேன்; கங்கையை விடுத்து :ங்கிருத்து நீ விாைது